வீட்டடிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி?
வணக்கம் நண்பர்களே, இன்றைக்கு வீட்டடில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி அல்லது வருமானம் ஈட்டுவது எப்படி என்பதைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்றைக்கு வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கப் பல வழிகள் உள்ளன.
சில பேர் யுட்யூப் வழியாக ஆன் லைன் ம்யூசிக் கிளாஸ், சமையல் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ் மற்றும் மொபைல் ரிவீவ் போன்ற வீடியோக்களை அப்லோடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். சிலர் பிளாக்கர் வழியாக சம்பாதிக்கிறார்கள், சிலர் வேர்டுபிரஸ் வழியாக சம்பாதிக்கிறார்கள். இந்தப் பதிவில் நாம் பிளாக்கர் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
பிளாக்கர் என்பது என்ன?
பிளாக்கர் என்பது கூகுள் நமக்கு இலவசமாக வழங்கும் பிளாட்பார்ம். நமக்கென்று ஒரு தனித் தளம். இதை உருவாக்கி இதன் வழியாக நாம் பணம் சம்பாதிக்கலாம். பிளாக்கர் கிரியேட் செய்வதற்கு ஒரு ஈமெயில் ஐடி தேவை. ஈமெயில் ஐடி இல்லை என்றாலும் நாம் கூகுள் வழியாக கிரியேட் செய்துகொள்ளலாம். பிளாக்கரை உருவாக்குவதற்கு நம்மிடம் ஒரு இன்டர்நெட் கனெக்ஸனுடன் கூடிய கணினி அல்லது மடிக்கணினி இருந்தாலே போது மானது.

இதைப்பற்றி நிறைய வீடியோக்கள் யூ டியூப் தளத்தில் நீங்கள் காணலாம். பிளாக்கரை ஆரம்பிப்பதற்கு முன்னர் நாம் என்ன தலைப்பில் பிளாக்கரை ஆரம்பிக்கிறோம் என்பது பற்றிய புரிதல் நமக்குத் தேவை.
உதாரணத்திற்கு நீங்கள் ஃபேஷன் டெக்னாலஜியை கை தேர்ந்தவராக இருக்கலாம் அல்லது ஹெல்த் டிப்ஸ் வழங்குவதில் திறமை உள்ளவராக இருக்கலாம் அல்லது கிச்சன் டிப்ஸ் (சமையல் குறிப்புகள்) வழங்குவதில் சிறந்தவராக இருக்கலாம், அல்லது நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவராக இருக்கலாம். இப்படி நீங்கள் எந்த பகுதியில் திறமை உள்ளவராக இருக்கிறீர்களோ அந்த பகுதியை நீங்கள் பிளாக்கருக்குத் தலைப்பாக தேர்ந்தெடுக்கலாம்.
பிளாக்கருக்கு நல்ல த்தீமைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு?
தலைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பிளாக்கருக்கு நாம் நல்ல (Theme) த்தீமைத் செலக்ட் செய்ய வேண்டும். காரணம் நம்முடையத் தளமானது ஒரு பார்ப்பதற்கு அழகாகவும் புரபொஷனல் லுக்காக இருக்கவேண்டும். காண்போரை கவரக்கூடிய வகையில் த்தீமைக் கஸ்டமைஸ் செய்துகொள்ள வேண்டும். (த்தீமை எவ்வாறு கஸ்டமைஸ் செய்வெதன்பது பற்றி நிறைய வீடியோக்கள் யுட்யூப் தளத்தில் உள்ளன.) இன்றைக்கு கூகுளிலே நிறைய ஃபுரபெஷனல் தீம் இலவசமாக கிடைக்கிறது. அல்லது பிரிமியம் தீமும் கிடைக்கிறது (விலை ரூபாய் 1000 வரை இருக்கும்) நல்ல அழகான தீம்மைத் தேர்வு செய்யுங்கள். அந்த தீம் மொபைல் ஃபிரண்ட்லியாக இருக்கவேண்டும். நல்ல ஸ்பீடாக இருக்கவேண்டும். இப்படி இருந்தால் உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் திருப்தி அடைவார்கள்.
பிளாக்கரில் எப்படி Content எழுதுவது?
நீங்கள் பிளாக்கரில் தலைப்பைத் தேர்ந்தெடுத்தப் பின்பு அதற்கேற்றவாறு பதிவுகளை எழுத வேண்டும். கூகுளில் வேறு ஒருவருடைய தளத்தைப் பார்த்து அப்படிேயே காபி அண்ட் பேஸ்ட் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் உங்களுக்கு ஆட்சென்ஸ் அப்ரூவல் கிடைக்காமல் போய்விடும். உங்கள் முயற்சி வீணாகும், நீங்கள் பிளாக்கருக்குப் பதிவுகளை எழுதுவதற்கு முன்பு அது சம்மந்தமான நிறைய வீடியோக்களைப் பாருங்கள். நிறையப் புத்தகங்ளைப் படியுங்கள். இப்படிப் பார்த்து, படித்தப் பின்பு நீங்களே சொந்தமானப் பதிவுகளை எழுதலாம்.
இப்படிச் செய்வதனால் உங்கள் தளத்தில் செய்திகளைப் படிக்கும் பார்வையாளர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள். இதனால் உங்கள் தளத்தின் பேஜ் ரேங்க் கூடும். எனவே சொந்தமாக எழுதுங்கள். ஒரு பதிவில் குறைந்தது 300 முதல் 500 வார்த்தைகள் இருந்தால் போதுமானது. நீங்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல பிளாக் ரைட்டராக மாறலாம். குறைந்தது 15 முதல் 20 போஸ்ட் எழுதலாம். இவ்வாறு எழுதிய பின்பு நீங்கள் ஆட்சென்ஸ் அப்ரூவலுக்கு அப்பளைச் செய்யலாம். தளத்தைப் பார்க்கும் அவர்கள் உங்கள் ஆட்சென்ஸ் அனுமதி கொடுப்பார்கள். சில சமயம் ஏதாவது பிழை நிமித்தமாக ரிஜகட் செய்தால் அதை நாம் சரிசெய்த பின்பு மறுபடியும் சப்மிட் செய்யலாம். முயற்சிச் செய்யுங்கள், வெற்றி நிச்சயம்.
இன்றைக்கு ஆன்லைன் வழியாக பொருட்களை வாங்குகிறார்கள். விற்கிறார்கள். ஆன்லைன் மூலமாக பெரிய வியாபாரமே நடைபெறுகிறது. இப்படிச் செய்வதற்கு நிறைய படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் போதும். பிளாக்கரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. நீங்களும் நல்ல பிளாக்கராக வர என்னுடைய வாழ்த்துகள்,
நன்றி
அட்மின்
www.thulirkalvi.net

No comments:
Post a Comment