நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் சாப்பிட வேண்டிய சில முக்கியமான உணவுப் பொருட்கள் என்னென்ன?
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை ஆரஞ்சு சாத்துக்குடி போன்ற பழங்களில் வைட்டமின் சி நல்ல அளவில் இருக்கிறது. விட்டமின் சி ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தினமும் இந்த சிட்ரஸ் பழங்கள் எடுத்துக்கோங்க. அதே மாதிரி நெல்லிக்காய் அளவு விட்டமின் சி நல்ல அளவில் இருக்கிறது. So அந்த நெல்லிக்காயை நீங்க சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கீரைகள்
கீரைகளில் வைட்டமின் சி மட்டுமில்லாமல் விட்டமின் ஏ பொட்டாசியம் மற்றும் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தை அடங்கி இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான அனைத்து அடிப்படை சத்துக்களும் கீரைகளில் அடங்கி இருக்கு. So மதிய உணவுகளில் தினமும் கீரை இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
முட்டை
முட்டையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கு. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மிகவும் அவசியமான ஒரு சத்து. மற்றும்இ இதில் இருக்கக்கூடிய புரதம் உடலில் புதிய செல்கள் ஒரு அதற்கும் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மிக உதவி செய்கிறது. So தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலமாகவும் நோய்த் ஓசி அதிகரிக்க முடியும்.
மஞ்சள்
மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டி-பயாடிக் இன்சுலின். நம்ம எல்லாருக்குமே தெரியும். மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின் என்னும் வேதிப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மிக வேகமாக அதிகரிக்க உதவி செய்கிறது. இதன் மூலமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற தொற்று கிருமிகளால் உண்டாகக் கூடிய காய்ச்சல் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். சமைக்கும் உணவுகளை அதிக அளவு மஞ்சள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்க உதவி செய்யும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து வெறுமையாகவும் குடித்து வரலாம் இதன் மூலமாகவும் வேகமாக அதிகரிக்க முடியும்.
பூண்டு
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவர்களில் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களை குணமாக்க பூண்டு பயன்படுகிறது. உடலை பாதிக்கக்கூடிய வைரஸ் மற்றும் பேக்கடிரியாவை அவை நேரடியாக எதிர்க்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு. பூண்டில் இருக்கக்கூடிய வேதிப் பொருட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். So மதிய உணவுகள் பூண்டு அதிகம் சேர்த்து வர மிகவும் நல்லது.
பாதாம்
பாதாமில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான வைட்டமின் இ மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கிறது. இது இரத்தத்தில் இருக்கக்கூடிய வெள்ளை அணுக்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். So இதன் மூலமாக தொற்று நோய்கள் வருவது தடுக்கப்படும். என
கிரீன் டீ
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவில் இருக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். இதன் மூலமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் வராமல் தடுப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் மற்றும் இருதய பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது கிரீன் டி. So மற்ற டிக்களுக்குப் பதிலாக கிரீன் டீ குடிப்பதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
சின்ன வெங்காயம்
வெங்காயத்தில் இருக்ககூடிய செலினியம் என்னும் தாதுச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி பல மடங்கு அதிகரிக்க உதவி செய்கிறது. மற்றும் சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய அல்லிசின் என்னும் வேதிப்பொருள் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அழிப்பது மட்டுமல்லாமல் உடலின் நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றி உடலை தூய்மையாக்குகிறது. So சமைக்கும் உணவுகளை சின்ன வெங்காயத்தை அதிகம் சேர்கிறது மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும்.
தயிர்
தயிரில் நன்மை செய்யக்கூடிய ப்ரோபைட்டிக் என்னும் டிராக்டர்கள் அளவில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதை மான ஹீமோகுளோபினை அதிகரிக்கச் சுரக்கச் செய்யும். இதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். So மதிய உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதன் மூலமாகவும் நோய்கள் சக்தியை அதிகரிக்கலாம்.
பப்பாளி பழம் மற்றும் காரட்
பப்பாளிப்பழம் மற்றும் கரோட்டினாய்டுகள் என்னும் வைட்டமின் ஏ அதன் அளவில் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கும் மற்றும் பப்பாளியில் இருக்கக்கூடிய பெப்பைன் என்னும் வேதிப்பொருள் செரிமானத்திற்கு உதவி செய்யும், மற்றும் வயிற்றிலே இருக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாவை அழிக்கும். So மறக்காம மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்து கொள்வதன் மூலம் நம் உடலில் நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment