உலகில் உள்ள மக்கள் அனைவரும் மற்றும் உயிரினங்களும் தொலைத்து வாழ்வதற்கு மிகவும் அவசியம் அத்தகைய மலையாகிய நான் எப்படி தோன்றி வளர்ந்து வந்து உங்களின் நலன் காட்டுகிறேன் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள் நான் கூறுகின்றேன்.
மழை தோற்றம்
வானிலையின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவே நான் பூமிக்கு வருகிறேன்.
வானிலையில் வெப்பம், குளிர், மேகம், பனி, மழை என்ற நிலைகள் உள்ளன மேலும் இவை காற்றுடன் கலந்து சூராவளி புயல் என்றும் வெளிப்படுகின்றன. ஆனாலும் பூமிக்கு நான் வருகின்ற போது பூமியில் வாழும் உயிரினங்களின் மனது குளிர்கின்றது.
மழையின் பயன்
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது
என்ற வள்ளுவரின் குறள் தெரியுமா உங்களுக்கு? நான் பூமிக்கு வரவில்லை என்றால் சின்ன புல் கூட முழைக்க முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். அதனால்தான் நான் வருகின்ற போது என்னை பயன்படுத்தி சேமித்து விடும் பழக்கத்தை யும் வளர்த்து உள்ளார்கள். அணைகளை கட்டி என்ன செய்கின்றார்கள் என்று வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மழை தொடர்பான ஆய்வுகளும் அறிவிப்புகளும் செய்திகள் வானிலை அறிக்கை இன்று மழை வரும் என்று முன்கூட்டியே ஆராய்ந்து கூறினாலும் நான் வரப் போகும் காலத்தை யாராலும் சரியாக கூற முடியாது.
ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை மழை பொழிய காலமும் பிடிக்கப்பட்டுள்ளது உலகிலேயே அதிகமாக நான் வருகின்ற இடம் சிரபுஞ்சி தான்.
ஆனாலும் சராசரியாக 100 சென்டிமீட்டர் அளவு தமிழகத்தில் நான் வருகிறேன் என்று ஆய்வு கூறுகின்றது. அறிவியலின் துணையோடு நான் வருகின்ற நிலை பற்றி தெரிந்து கொள்ள முயல்கின்றனர். காற்றின் மூலமும் நீரின் மூலமும் அறிந்து கொள்கின்றனர். ஆனால் பழைய காலங்களில் மேகங்களின் போக்கினை கண்டுகொண்டு திடீர் மழை வரும் என்று சூழலை கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும் ஏதும் கிடையாது ,
அவ்வாறு வருவதற்கு முன்னர் வானவில் தோன்றும் காட்சியை அனைவரும் கண்டு களித்திடும் ஒரு நிகழ்வாகும். மேலும் நான் அதனை நன்குணர்ந்து தன் தோகை விரித்தாடும். அழகுமிக்க அழகியதாகும்.
மழையில் நனைகின்ற சுகேம தனிதான். பிள்ளைகள் அனைவரும் மழையில் நனைவதையே அதிகம் விரும்புவர். இந்திய பருவங்களையொட்டி இருவகையில் என் வரவு தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை. முறையே கோடை மழை குளிர் காலம் மழை என்பர்.
நான் வராமல் இருந்தாலும் ஆபத்து அதிகமாக வந்தாலும் ஆபத்து எனவேதான் பண்டைய காலங்களில் ஒரு கடவுளாக வழிப்பட்டு "மாமழை போற்றுதும்" என்று கூறியிருக்கின்றனர்
ஆறு தன் வரலாறு கூறுதல்
நாம் இன்று நவநாகரீக உலகில் நடை பயின்று கொண்டிருக்கிறோம். இந்த நாகரீக நாகரிகங்கள் எங்கு தொடங்கி வளர்ந்தன என்று பார்க்கும் பொழுது அவை ஆற்றங்கரையில் உள்ள ஒட்டி வாழ்ந்த மனிதர்கள் இருந்துதான் வளர்ந்தன என்கிறது வரலாறு.
அப்படி என்ன முக்கியத்துவம் இந்த ஆறுகளுக்கு? இதோ ஆறு தானே தன் கதையை நமக்கு உதவும் தன்மையையும் கூறுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்
ஆறு தோன்றுதல்
அதிகமான மழை வருகின்றபோது பெருகிய வெள்ளமாக சேர்ந்து நானே எனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். கண் போன போக்கில் எல்லாம் ஓடி பள்ளம்தான் நிறைத்தும் பக்கத்து ஏரிகளை நிறைத்தும் ஓடி சென்று கடைசியில் கடலில் சேர்ந்து விடுகின்றேன் . பொதுவாக நதிமூலம் தெரியாது என்று கூறுவார்கள்.
ஆனால் பொதுவாக நான் தோன்றுவது கங்கோத்திரியின் கரையின் அருகில் உள்ள கோகியில் கங்கையாக தொடங்குகின்றேன். அவ்வாறு பல பெயர்களில் பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் நான் இரண்டு வகையாக ஓடிக்கொண்டிருக்கிறேன்.
மழைநாளில் மட்டுமே நான் வளமுடன் இருப்பேன். இவ்வகையில் நான் கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, தாமோதர், நர்மதை, காவிரி என்ற பெயர்களில் உலாவுகின்றேன்.
ஒன்று தீபகற்ப ஆறு மற்றொன்று புற தீபகற்ப ஆறு என்ற நிலையில் நான் வட இந்தியாவில் என்றும் வற்றாத தன்மையுடன் ஜீவனுடன் கங்கை சிந்து பிரம்மபுத்திரா என்ற பெயர்களுடன் ஓடுகின்றேன் .
ஆறு தரும் பயன்கள்
ஆறு ஆகிய என்னால் மக்கள் அளவில்லாத பயன்களை அடைகின்றனர். எண்ணில் ஓடி வருகின்ற நீரினை பயன்படுத்தி பல அணைகளில் தேக்கி விடுகின்றனர். நிலத்தின் வடிகாலாகவும் நான் இருக்கிறேன். இந்த உலகம் முழுவதும் இயங்குவதற்கு நீர் அவசியம். அந்த நீரை நல்ல முறையில் வழங்குவதில் பெரும் பங்கு ஆறாகிய என்னையே சேரும். நான் வருகின்ற வழியில் விவசாயத்திற்கும் பயன்படுகின்றேன். என் மூலமாக கிடைக்கும் வண்டல் மண்ணும் பயன்படுகிறது. சில இடங்களில் என்னை புண்ணிய இடமாக கருதி எண்ணில் குளித்து செல்கின்றனர். சில குறைகள் உண்டு அது என்னவெனில் சிலர் என்னை சரியான முறையில் பயன்படுத்தாமல் சிலர் எனில் தூசிகளையும் சிலர் குப்பைகளையும் மட்டுமின்றி கழிவு நீர் நிலைகளையும் கடந்து விட செய்துவிடுகின்றனர்.
அதிக மழை காலங்களில் பெரிய வெள்ளமாக வருகின்றபோது துன்பத்தையும் அழிவினையும் செய்கின்றதை எண்ணி வருந்துகிறேன்.
முடிவுரை
"ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்" ஓடினால்தான் ஆறு/ அப்போதான் எனக்கு பெருமை/ மற்றவர்கள; பயன்பெற சோம்பலின்றி ஓடும் என்னை பாதுகாப்பதுடன் நீங்களும் சுறுசுறுப்பையும் சேமிப்பினையும் மற்றவர்க்காய் வாழும் பண்பினையும் கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி!
No comments:
Post a Comment