கீ போர்ட் -ல A B C D னு லெட்டர்ஸ் வரிசையா இல்லன்னு எப்பாவது நீங்க யோசிதது உண்டா?
கம்ப்யூட்டர் யூஸ் பணஙற எல்லாருமே கீபோர்டு யூஸ் பண்ணுவோம். அதுவும் முதன்முதலாக பார்க்கிறவங்களுக்கு எந்த எழுத்து எங்க இருக்குது அப்படிங்கறத கண்டுபிடிக்கிறது சில நாட்கள் ஆகும்.
எல்லாரோட மனசுலயும் தோன்றியது என வினா ஏன் இந்த ஏபிசிடி எல்லாம் இப்படி கலைஞ்சு இருக்கு? ஆர்டரா இருந்தா நம்மளால ஈஸியா டைப் பண்ண முடியும் தானே? இந்த ஏபிசிடி ஏன் இந்த ஆர்டர்ல இருக்குது? இப்ப நான் யூஸ் பண்ற கீபோர்டு எல்லாமே குவர்ட்டி கீ போர்டுன்னு சொல்லுவோம். இந்த குவர்ட்டி அப்படிங்கிறேத இந்த கீ போடுல இருக்க பர்ஸ்ட் லெட்டர்ஸ்ஸ வச்சு தான் இந்த பெயரை சொல்கிறோம். இந்த குவர்ட்டி கீ போர்டு மூன்று ரோஸ்ல இருக்கு. முதல் வரிசையில் இருக்க எழுத்துக்களை 52 சதவிகிதம் இரண்டாவது வரிசையில் இருக்க எழுத்துக்களை 32 சதவிகிதம் மூன்றாவது வரிசையில் இருக்கும் எழுத்துக்களை 16 சதவிகிதமா உபயோகிக்கிறோம்.
1860 களில் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் அப்படிங்கறதுதான் வேண்டிய கீபோர்டு முறையைக் கண்டுபிடித்தார். இந்த கிரிஸ்டொஃபெர் 1860 களில் யுஎஸ்ஏ இருக்க ஒரு பத்திரிகை நிறுவனத்தில் எழுத்தராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் முதன்முதலாக கீ போர்டுல இந்த ஆங்கில எழுத்துக்களை ஏபிசிடி அப்படிங்கற வரிசையில்தான் பொறுத்து இருக்காங்க. முதல்ல ரெண்டு வரிஷ இருக்க மாதிரிதான் இருந்திருக்கு. முதல் பாதி மூன்று எழுத்துக்கள் கீழ் வரிசையிலும் அடுத்த பாதி 3 எழுத்துக்கள் இருக்குற மாதிரி கண்டுபிடிச்சிருக்காங்க. அப்போ டைப் பண்றப்ப பக்கத்து பக்கத்துல அடுத்தடுத்த எழுத்துக்கள் வர வார்த்தைகள அச்சடிச்சப்போ இந்த டைப்ரைட்டிங் மெஷின் ஸ்டிரக் ஆயிருக்கு.
அதாவது டேபிள் இந்த வார்தையிலே ஏபி அப்படிங்கற எழுத்துக்கள் அடுத்தடுத்து வருது. அப்ப அந்த டேபிள் அப்படிங்ற வார்த்தைய அச்சடிக்கறப்போ அந்த டைப்ரைட்டிங் மெஷின் ஸ்ட்ரக் ஆயிடுச்சு. இந்த மாதிரி பல வார்த்தைகளுக்கும் ஸ்ட்ரக் இருக்கு. அதுக்கு அப்புறமா ஆங்கில எழுத்துக்களை எந்தெந்த எழுத்துகள் அதிகமாக உபயோகப்படுத்துறோம்? என்னென்ன எழுத்துக்களால் குறைவாக உபயோகப்படுத்துறோம் அப்படின்னு சொல்லி பல பேரோட கருத்துக்களை கேட்டு ஆராய்ச்சி செஞ்சு இந்த குவர்டி் கீபோர்டு முறையை உருவாக்கி இருக்கிறார். இந்த குவர்ட்டி கீபோடு உருவாக்குவதற்கு முன்னாடியே அவர் பல முறைகள்ல இந்த ஏபிசிடி எழுத்துக்கள் அமைச்சு பார்த்திருக்காரு. கடைசியா வெற்றியடைந்த ஒருமுறை இந்த குவர்ட்டி கீபோர்டு முறை.
இப்போ குவர்ட்டி கீபோர்டு முறையை எல்லாருமே பயன்படுத்தியிருப்போம் கிறிஸ்டோபர் அவர் கண்டுபிடித்த குவர்ட்டி கீபோர்டு அமைப்பை ரெமேண்டோ கம்பெனிக்கு விற்றிருக்காரு. அந்த கம்பெனிதான் இந்தக் குவர்ட்டி கீபோர்டு அமைப்பை டைப்ரைட்டிங் மெஷின்ல உபயோகப்படுத்திய டைப்ரைட்டிங் மிஷின் விற்க ஆரம்பிச்சிருக்காங்க. இந்த கீபோர்டு மிக அதிக அளவில் வெற்றி அடைந்து வந்திருக்கும்.
அதுக்கப்புறமா பல நிறுவனங்கள் வேற வேற முறைகளை கீபோர்டு உருவாக்கி இருக்காங்க. ஆனா எந்த முறையும் அந்த அளவிற்கு வெற்றி பெறல. கம்ப்யூட்டர் கண்டு பிடித்த பிறகும் கூட இந்த குவர்ட்டி முறை தான் மிகவும் சுலபமாய் இருக்கிற எல்லாரும் இன்னும் அதையே தான் உபயோக படுத்திட்டு இருக்கோம்.
1930களில் டாக்டர் ஆகஸ்ட் இந்த கீ டைப்பிங்ல அதிகபட்ச வேகத்தில் அதற்காக ஒருவர் கீபோர்டு அமைப்பை கண்டுபிடித்திருக்கிறார். அந்த கீ போர்டு ட்வாரக் கீ போர்டு அப்படின்னு பேர் இருக்கு. இந்த கீபோடு குவார்டி கீ போர்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. ட்வாரக் கீ போர்டு முறையை கத்துகிட்டா ட்வாரக் கீ போர்டுல டைப் பண்றது குவரட்டி கீ போடுல டைப் பண்றத விடவும் மிகவும் சுலபமாகவும் அதே வேகத்திலேயே அடிக்க முடியும் அப்படினு இப்பவும் பல பேர் சொல்லிட்டு இருக்காங்க.
ஆனால் குவர்ட்டி கீ போர்டு மக்களிடத்தில் பிரபலமா இருக்கிற அந்த அளவுக்கு இந்த ட்வாரக் கீபோடு அந்த அளவுக்கு பிரபலமாகி இல்லை. கம்ப்யூட்டர் லேப்டாப்களில் உருவாக்கப்பட்ட பல மென்பொருட்களும் இந்த குவார்ட்டி பாட்டை கீபோர்டு அமைப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுவதால் ட்வாரக் கீ போர்ட உபயோகப்படுத்துவதற்கு மக்கள் கொஞ்சம் யோசிக்கிறாங்க.
மக்களும் குவர்ட்டிக்கே அதிக அளவில் பழகிட்டாங்க. இனிவரும் காலங்களில் குவர்டி கீபோர்டு இருக்கலாம். ட்வாரக் கீ போடும் இருக்காலம். காலம் எப்படி மாறும் அப்படின்னு சொல்லி நம்மள சொல்ல முடியாது, கீபோர்டு மக்களிடத்தில் பிரபலமா இருக்குற அளவுக்கு வேறு எந்த கீபோர்டு முறையும் பிரபலம் ஆகாது.
No comments:
Post a Comment