நீங்கள் செய்ய விரும்புவதை சிறப்பாக செய்வது எப்படி? தன்னம்பிக்கைக் கட்டுரை
நல்ல செயல்களையே நினையுங்கள்
நல்ல செயலை செய்ய விரும்புங்கள், நல்ல செயலையும் செய்யுங்கள். செய்யும் நல்ல செயலின் மூலம் ஏன் நீங்கள் அடைய விரும்புகின்ற நன்மைகளை அடைய நினைவுங்கள். எண்ணிய பயனை உறுதியாக தருவதாகவும், அந்த நல்ல செயல் அமைய வேண்டும். பயன்தரும் நல்லசெயல் நல்ல செயல் என்பது பிறருக்கு எந்த வகையிலும் கெடுதலை ஏற்படுத்தாத ஒரு செயலாகும். காண்பவர் பலரும் பாராட்டும் செயலாகும்
உறுதியாக பயன்தரும் ஒரு நல்ல செயலாகும் இருக்க வேண்டும். இத்தகைய ஒரு செயலை செய்வதற்கு நீங்கள் ஒரு செயலை செய்தால் அதன் பயனாக ஏதாயினும் சில நன்மைகள் அடைய வேண்டும். சிறந்த செயல் செய்கின்றான் என்று மற்றவர்கள் உங்களை புகழ வேண்டும்.
இத்தகைய செயலை செய்ய விரும்புங்கள். புகழ் தரும் செயலில் நன்மைகள் கிடைத்தால் மட்டும் போதாது, அவற்றுடன் புகழும் கிடைக்க வேண்டும், ஒரு செயல் நல்ல செயல் ஆனாலும் அதனால் புகழ் கிடைக்காதபோது அதை செய்வது பாராட்டுக்குரியது என்று உங்களுடைய நல்ல பெயரை கெடுக்கும் எந்த செயலையும் செய்வதற்கு நினைக்காதீர்கள். அதை செய்தவன் மூலம் எத்தகைய பெரிய பெரிய நன்மைகள் கிடைப்பதாக இருந்தாலும் அதை செய்ய நினைக்காதீர்கள்.
அந்த பெரிய பெரிய நன்மைகளை விட உங்கள் நல்ல பெயரை விடாமல் காப்பது தான் உங்களுக்கு முதன்மையானது என்று நினையுங்கள். இழிவான செயல் செய்யக் கூடாது. அறிவு தெளிவு பெற்றவர்கள் தான் துன்பத்தில் சிக்கிக் கொண்டாலும் இழிவான ஒரு செயலை செய்வதற்கு துணிய மாட்டார்கள். அவர்களை நீங்களும் பின்பற்றுங்கள். எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் இழிவான ஒரு செயலை செய்வதற்கு எண்ணாதீர்கள்.
வருத்தம் தருவது கூடாது. ஒரு செயலை செய்த பின்னர் இப்படிச் செய்துவிட்டோமே என்று வருந்துவதற்கு நேரிடும் எதையுமே செய்யாதீர்கள் . எதையுமே செய்ய நினையாதே அதை செய்யும் எண்ணத்தை மனதை விட்டு முழுவதுமாக அகற்றிவிடுங்கள். பணிசெயல் வேண்டாம் நல்லவர்கள் பழிக்கக் கூடிய எந்த ஒரு செயலையும் எந்த காலத்திலும் செய்ய நினைக்காதீர்கள். உங்களைப் பெற்ற தாயானவள் பசியால் துடிப்பதை கண்டாலும் கூட பழி செயலை செய்ய நினைக்காதீர்கள். உங்கள் தாயின் பசியை போக்குவது மிகவும் அவசியம்தான். உங்கள் கடமை தான்.
ஆனால் பழிக்கக்கூடிய செயலை செய்து காப்பாற்ற நினைப்பது மட்டும் கூடாது. பெரும்பழியை சுமந்துகொண்டு அதனால் அடையும் பொருள் வளத்தோடு வசதியாக வாழ்வதற்கு நினைக்கவே நினைக்காதீர்கள். அளவற்ற வறுமை துயரம் வந்தாலும் பழி செயலை செய்ய நினைக்கக் கூடாது . பட்டினியாககிடந்தாலும் பாவச் செயலை செய்ய வேண்டாம். ஆகாதவை கூடாது என்று குறிப்பிட்டு சில செயல்களை பெரியவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதில் ஒரு செயலை செய்தால் நீங்கள் சிறப்பாகவும் மிக வசதியாக வாழலாம்.
அதை செய்யலாம் என்று நினைக்காதீர்கள். அதை செய்தால் துன்பங்களை மிகுதியாகும். பிறர் அறியும்படி ஒருவரை மிகவும் வருத்தி அவரிடம் இருந்து பறித்துக் கொள்ளும் பொருள்களும் உங்களிடம் நிலைக்காதே போய்விடும். பிறர் பாராட்டும் செயல்களையே செய்ய விருப்பங்கள் முதலில் சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் பின்னர் உறுதியாக நன்மைகளைப் பெறுவீர்கள் வசிக்க நினைக்காதீர்கள் வஞ்சனையால் பொருளை சேர்க்க நினைக்காதீர்கள் அந்தப் பொருள்கள் உங்களை விட்டுப் போய்விடும் என்பதை மறவாதீர்கள்
இரண்டு எண்ணிய செயலை செய்வதில் உறுதியாக இருங்கள்
நல்ல செயலை செய்வதற்கு எண்ணுகிறீர்கள். அதனால் உங்களுக்கு நல்ல பெயரும் ஏற்படும். நன்மையான பலன்களும் கிடைக்கும். இதில் உங்களுக்கு சந்தேகமே இல்லை. இருந்தாலும் அவசரப்பட்டு அதை செய்வதற்கு தொடங்கி விடாதீர்கள். உறுதியாக இருங்கள். செய்ய வேண்டும் எனும் உணர்வானது உங்கள் மனதில் மிக வலுவாக இருக்க வேண்டும். வலுவான மன உறுதி இருந்தால் தான் செய்ய நினைத்ததை முடிவு வரை ஊக்கத்தோடு உங்களால் செய்ய முடியும். மன உறுதி இல்லாவிட்டால் நீங்கள் செய்ய நினைத்த செயலை நடுவில் நிறுத்தி விட நேரிடும்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் தான். அதாவது உங்கள் மனவலிமை தான். மன உறுதிதான். இதற்குப் பின்னர்தான் பிற வசதிகளும் திறமைகளும் உங்களுக்கு பயன்படும்.
மனம் ஒன்றில் உறுதியாக இல்லாவிட்டால் பிற பிற வசதிகளும் திறமைகளும் உங்களிடம் இருந்தாலும் அவையெல்லாம் பயின் இல்லாதவனாக போய்விடும். மன வேகம் வேண்டும் மன உறுதி யானது செய்தே ஆகவேண்டும். தீவிரமான மனம் வேகமாகவும் தீவிரமாகவும் செய்வதற்கு தேவையான மன ஊக்கத்தையும் சிந்தனைகளையும் உடல் ஆற்றலையும் தொடர்ந்து தந்து வரும் .
மன உறுதி இல்லாவிட்டால் தொடர்ச்சியும் அடிக்கடி ஏற்படும் பயன் தராது என்று கூறும் பிறருடைய பேச்சுகளில் நம்புவதற்கு தூண்டும். ஆகவே ஒரு செயலைப் பற்றி நினைத்து அதை செய்வதற்கு முடிவு செய்தபின் அதை செய்து முடிப்பதில் உறுதியான மனதுடன் இருங்கள். அதை செய்து முடிப்பது பற்றி மட்டுமே சிந்தியுங்கள். அதற்கு எதிரான கருத்துக்களை அறவே விலக்கி விடுங்கள். செய்து முடிப்பதற்கு தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பாருங்கள். நீங்கள் நினைத்த செயலையும் சிறப்பாக செய்வீர்கள் நல்ல பலன்களையும் அதன் மூலம் காண்பீர்கள்.
ஒரு செயலை செய்யும் போது அதற்கு எந்த வகையான இடையூறு ஏற்படக்கூடும் என்பதை ஆரம்பத்திலேயே சிந்தியுங்கள். அந்த இடையூறுகளை முடிந்தவரை அகற்றி விடுங்கள் உங்களுக்கு இடையூறாக கூடும் என்பதையும் எண்ணிப் பாருங்கள் அவர்கள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதற்கு வழி இல்லாது காப்பு செய்து கொள்ளுங்கள். இப்படி எல்லாம் மிகவும் கவனமாக செய்தாலும்கூட எதிர்பாராதவகையில் ஏதாவது வரக்கூடும்.
அப்படி ஏதாவது வந்தால் அதை அதையும் அகற்றிக் கொள்ள முடியும் என்ற மனத் துணிவை உங்களிடம் வளர்த்துக் கொள்ளுங்கள் எதிர்பாராத இடையூறுகள் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்
ஆண்மை
ஆண்மை என்றால் என்ன ஆளுமை தன்மை என்பது ஆண்மையின் பொருள் ஆளுமை தன்மை என்றால் அது மனத்துணிவு தான் செய்ய நினைத்த செயலை நினைத்தபடி செய்து முடிக்கும் வரையில் ஊக்கமும் தளரா முயற்சியும் செய்வதுதான்.
ஆனாலும் அந்த ஆண்மை உணர்வையும் உங்களிடம் வளர்த்துக் கொள்ளுங்கள் உங்களிடம் வலி உண்டாகி கொண்டால் நினைத்தது நினைத்தபடி செம்மையாக முடித்து விடுவீர்கள் செய்து வரும் ஒரு செயலை இடையிலே விட்டுவிட்டால் நீங்காத துன்பம் தான் ஏமாற்றத்தால் மனவேதனையும் நகங்களால் தொல்லையும் ஏற்படும்.
இவை ஏற்படாமல் இருக்க அதை செய்து முடித்துவிட வேண்டும் என்னும் மன உறுதியோடு செயலில் முழு கவனம் செலுத்துவதே நல்லதாகும் முழுவதுமாக மனம் செலுத்துங்கள் ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு நினைக்கும் போது அதிலேயே முழுவதுமாக மனம் செலுத்துங்கள்.
அப்படி செய்து விடலாம் இப்படி செய்து விடலாம் என்று உங்களிடம் வந்து பலர் யோசனை கூறுகிறார்கள். அந்த வாய்ப்புகளை கேட்டுப் பரவசம் அடைந்து விடாதீர்கள். சொன்னபடி செய் வது என்பது மிக மிக அருமையாகவும் அது வியந்து பாராட்ட கூடியது ஆகும். வெறும் வாய்ப்பேச்சு எல்லாருக்குமே எளிதானது.
இப்படி எதையுமே மிதப்பாக பேசி மகிழாதீர்கள். செயலிலேயே முழுவதுமாக கவனம் செலுத்துங்கள். குழப்பங்களை விளக்கங்கள் உங்களை குழப்பும் எந்தவிதமான ஆலோசனைகளையும் காது கொடுத்து கேட்காதிர்கள். அவற்றை சிறிது கூட உங்கள் மனதில் கொள்ளாதீர்கள்.
சர்க்கரை என்று வாயால் சொன்னால் இனிக்காது இப்படித்தான் வெறும் பேச்சும் பயன் தராது.
அக்கறை குறையக்கூடாது செய்ய நினைத்ததை அதற்கு உரிய காலத்தில் பெய்யத் தொடங்கி விடுங்கள். பின்னர் செய்யலாம் என்று தள்ளிப் போட்டு காலத்தை காலத்தோடு செய்யாத காரியத்தில் அக்கறையும் குறைந்துவிடும். மிகுதியான துன்பங்களை சந்திக்க வேண்டியது வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். துணிவை உள்ளத்தை நிறைத்துக் கொண்டு துன்பத்தை எல்லாம் வென்று வேலை முடித்து இன்பம் காணுங்கள்.
உலகம் அழியாது
செய்கின்ற தொழிலே உறுதியான மன ஈடுபாடு இல்லாதவர்களை உலகம் மதியாது. திறமையற்றவர்கள் என்று கூறி பழகும் இந்த பள்ளிக்கு ஒருபோதும் ஆளாகாதீர்கள் மனதில் உறுதியுடன் எண்ணி எண்ணி அதை செய்து வெற்றி பெறவே முயலுங்கள் மனதில் உறுதி வேண்டும் என்பது செயலாற்றுவதற்கு மிகவும் முதன்மையானது இந்த உறுதி இருந்தால் எண்ணிய செய்து எண்ணியதை செய்த பலனையும் அடைந்துவிட முடியும் மன உறுதி இல்லாமல் செய்யும் காரியம் எல்லாமே சிதறிப் போய்விடும்.
எண்ணியபடி நடக்கும் ஒரு செயலை செய்வதற்கு நினைத்து நினைத்து அவர்கள் தமது செய்வதிலும் எப்போது உறுதியுடன் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட உறுதியுடன் இருந்தால் தான் அவர்கள் எண்ணிய செயல்கள் அவர்கள் எண்ணியபடியே இனிதாக நிறைவேறும் ஒருவர் தன் மகனை ஒரு டாக்டராக உருவாக்க நினைத்தால் அந்த எண்ணத்தில் மிக உறுதியாகவே செயல்படுவார்.
சிறுவயதில் இருந்தே அவனுக்கு நல்ல கல்வியை அளித்து அவரை ஊக்கப்படுத்தி டாக்டராக வேண்டும் என்று கூறி கூறி அவனுடைய லட்சியவாதி பெறும் படி செய்ய வரும்படி செய்வார். மன உறுதியோடு பயில முயல்வதாகவும் ஒருநாள் ஆகிவிடுவான். பல வருடங்கள் மன உறுதியுடன் செயல்பட்டு சாதிக்க வேண்டிய ஒரு செயல் இதே சந்தேகம் கூடாது. ஒரு செயலை செய்வதற்கு முடிவு செய்த பின்னர் அது சரியாக முடியுமா முடியாதா என்று எண்ணி மனம் கலங்குவது அறவே விட்டுவிடுங்கள்.
இறுதி வரையும் செய்து முடிக்க முடியும் என்று உறுதியான நம்பிக்கையுடன் மட்டுமே செய்ய முயலுங்கள் செயலை செய்யும் போது மிகுந்த கோபத்தோடு உறுதியான நம்பிக்கையுடன் செய்யுங்கள் சோர்வுக்கு சிறிதும் இடம் தராதீர்கள் மனச்சோர்வு உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும் உங்கள் நம்பிக்கையும் சிதைத்துவிடும் செயலை செய்யும் வகை முறைகள் ஒரு செயலை செய்வதற்கு நினைத்ததும் அதைப்பற்றிய சாதக பாதகங்களை முழுவதுமாக ஆராய வேண்டும்..
எப்படி ஆராய்ந்து பார்த்து அதன் பின்பு அதைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரவேண்டும் ஒரு முடிவு செய்தபின் அதை செய் துணிவு கொள்ள வேண்டும் இப்படி துணிந்த பின் அதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் செய்யலாம் என்று முடிவுக்கு வந்து செய்யவும் துணிந்து பின்னர் அதை செய்யாமல் வீணாக காலத்தை தாழ்த்திக்கொண்டு போவது கூடாது காலம் தள்ளாதீர்கள் இப்படி காலத்தை தள்ளிப் போடும் போது மனதிற்கு கொண்ட செயலைப் பற்றிய துணிவு நாளுக்கு நாள் தேய்ந்து போகலாம்
இதற்காக எல்லாவற்றின் நினைத்து உடனே செய்துவிட வேண்டும் என்பதும் இல்லை சில செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டியதாக இருக்கலாம் சிலவற்றை உடனே செய்ய வேண்டியதாக இருக்கலாம். இவை பற்றிய விவரங்களை நன்றாக ஆராய்ந்து தான் அதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும் எதையும் அதற்கு தகுதியான காலத்தை கழித்து தான் செய்ய வேண்டும் காலங் கடந்தே செய்வதற்கு உரியவற்றை கலந்துவிடும் மன வேதத்தின் தூண்டுதலின் உடனே செய்ய முயல்வதும் கூடாது.
உடனே செய்வதற்கு வேண்டியவற்றை தள்ளிப்போடக்கூடாது எதை எதை எப்போது செய்ய வேண்டும் என்று அறிந்து தெரிந்து செய்வது எப்போது நல்லது முடிவது முடியாததும் முடியக் கூடிய செயல்களை எல்லாம் முடித்து விடுவதுதான் எப்போதுமே சிறப்பாகும். எளிதாக செய்ய முடியாத செயல்களை எப்படி எப்படி செய்து முடிக்கலாம் என்பதை ஆராய்ந்து அதன் பின்னர் செய்வதே நலமாகும்.
அதற்கு தேவையான கருவிகளையும் காலத்தையும் முதலில் உருவாக்கிக் கொண்ட பின்பே அந்த செயலில் ஈடுபட வேண்டும் என்ற ஒன்று ஏற்பட்டால் அதை அறவே இல்லாமல் செய்து விடுவது தான் எப்போதுமே நல்லது அரைகுறையாக விட்டு விட்டால் அதை மீண்டும் மீட்டு எழுத்து உங்களுக்கு தொல்லை தந்து கொண்டே இருக்கும். முழுக்க அணையங்கள் எனவே உங்கள் செயலுக்கு எதிர்ப்புகள் எழுந்து விடும் போது அவற்றை மீண்டும் எடுத்துக்காத சரியாகவும் முழுவதும் அழித்து விடுவதற்கு நிலங்களைக் கொள்ளியாக அணைத்து மீண்டும் தலைதூக்க விட்டுவிடாதீர்கள்.
நெருப்பை அணைக்காமல் அப்படியே விட்டுவிடலாமா? அப்படி விட்டு விட்டால் மீண்டும் அதிலிருந்து நெருப்பு புகைந்து எரிந்து விடும். இது நமக்கு தெரியும். ஒரு செயலை செய்யும்போதும் இது நன்றாகவே கவனத்தில் எடுக்க வேண்டும்
பொருள் வசதி
ஒரு செயலை செய்வதற்கு என்று முடிவு செய்தோம் அதற்கு தேவையான பொருள் வசிய தனியாக ஒதுக்கி கொள்வது மிகவும் அவசியம். தேவைக்கு மேலாக 20 சதவீதமாக கூடுதலான பணத்தை இருப்பதாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது முதலில் தொடங்கி விடுவோம் இடையில் அவ்வப்போது தேவையான பணத்தை புரட்டிக் கொள்ளலாம் என்பது சரியான ஒரு மனிதனைப் போன்றே இடையில் தேவையான படம் கிடைக்காவிட்டால் வேலையை நடுவில் நின்று போகும் அது வரை செலவிட பொருளும் நஷ்டம் ஆகி போகும். இதை கவனத்தில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது தேவையான கருவிகள் பொருள் வகையில் சரியான ஒரு ஏற்பாடு செய்த பிறகு நினைக்க வேண்டியது அந்த செயலை செய்வதற்கான கருவிகள் எல்லாம் முறையாகத் தெரிந்து கொள்வது ஆகும் இந்த
இந்த கருவிகள் எல்லாம் எண்ணிய வேலையை முடிப்பதற்கு உதவும் வகையில் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும் ஒரு சிறு கருவி சரியாக அமையாது போதும் அந்த வேலையை சரியாக செய்ய முடியாது கருவிகளை போலவே அந்த வேலையை செய்து முடிப்பதற்கு தேவையான சரியான உதவி ஆட்களை தேர்ந்து துணையாக்கிக் கொள்வது இன்றியமையாததாகும் நாட்களும் ஏழு நாட்களும் கருவிகளாக பயன்படுத்துவது பயன்படுத்துகிறவர்கள்
பொருத்தமாக அமைவது கடினம் தொடங்கிய வேலை கெடும் கருவிகள் சரியாக விட்டாலும் அந்த வேலை கேட்டு போகவே செய்யும் வாய்ப்பான காலமும் இடமும் கருவிகளுக்கு அடுத்தபடியாக கருத வேண்டியது வாய்ப்பான காலமாகும் தகுந்த காலத்தில் செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும் காலம் கெட்டு செய்தால் காரியம் நிறைவேற தே நட்டமும் மிகுதியாகும் காலத்தைப் போலவே இடமும் தகுந்தபடி அமைந்தால்தான் செய்யும் வேலையில் நல்ல பலனை காணலாம்
அதிகமான தண்ணீர் தேவையான ஒரு தொழில் தொடங்க நினைத்தால் அந்த இடத்தில் நீர் மிகுதியாக உள்ளதா என்பதை முதலில் ஆராய வேண்டும் இப்படியே போக்குவரத்து வசதிகள் மின்சாரம் வசதிகள் பணியாளர்களைக் வசதிகள் போன்றவற்றை அளிப்பதும் தகுந்த இடவசதியை ஆராய்வது தான் முதலில் தேவையான இடம் வளர்ச்சி பெறும்போது அதற்கு வேண்டிய கூடுதலான இடம் போதுமானதாக இருக்கிறதா என்று காலத்தைப் பற்றியது இடத்தின் அமைப்பு சூழ்நிலைகளில் சாதக பாதகங்கள் அழைப்புகள் பணியாளர்களுக்கான இருப்பிட வசதிகள் போன்றவற்றை இதில் அடங்கும் செயல்முறை நுட்பங்கள் இந்த நான்கும் பொருத்தமாக பெற்ற பின்னர் செய்ய கருதிய தொழிலில் நல்ல சுரேஷின் செயல்முறை நுட்பங்களையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும் இவற்றை அறிந்து கொண்டவர்களின் உதவியை முயன்று பெற்றுக்கொள்ள வேண்டும்
இந்த ஐந்து வகையான அடிப்படை தேவைகளையும் சரியாக அமைத்துக் கொண்டால் தான் செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்ய லாம் செய்து அதன் மூலம் நல்ல பலனையும் பெறலாம் தொழிலை தொடங்கும் ஒருவர் தாம் தயாரிக்கும் பொருட்கள் பெருவாரியாக விற்பனையாகும் என்று அழைத்துக் கொள்வது இதில் அடங்கும் நம் நாட்டில் விற்பனையாகும் வெளிநாட்டு விற்பனையாக என்பதைக் கவனிப்பதும் என்ன பொருள் என்று அந்த காலத்தில் விற்பனையாகும் என்று என் விற்பனை சந்தையில் சரியான மதிப்பீடும் இதில் அடங்கும் முதலில் நினைக்க வேண்டியவை ஒரு செயலை செய்ய விரும்புகின்றீர்கள் என்ற விருப்பம் உங்களிடம் தோன்றியதோ அதை பற்றிய சில விவரங்களை முதலில் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் முதலில் அந்த செயலைச் செய்து முடிப்பதற்கு தேவையான வசதிகளும் திறமைகளும் உங்களிடம் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்
அந்த செயலை செய்து முடிக்கும் காலத்தில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒத்துழைப்புகளை பற்றியும் சிந்தித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் அந்த செயல் சரியாக நிறைவு அடையும் போது அதனால் நீங்கள் அணியக்கூடிய பெரும்பயனை எண்ணி பார்க்க வேண்டும் அந்த செயலை செய்வதற்கு முயலும்போது குறிப்பிடும் இடையூறுகளை பற்றியும் அவற்றைப் எப்படி வெல்வது என்பது பற்றியும் அதற்கான உங்களுடைய சக்திகளைப் பற்றியும் ஆராய்ந்து அதன் பின்பு செய்வது பற்றிய ஒரு முடிவுக்கு வர வேண்டும் இப்படி எண்ணி திட்டமிட்டு முறையாக மன உறுதியுடன் செய்யும்போது அந்த செயலும் சரியாக செய்யப்படும் அதன் பயனும் என்னை விட உயர்வாக அமையும் இவ்வாறு முறையாக திட்டமிட்டு எண்ணி செய்வதற்கு நீங்களும் முயல வேண்டும் உருவமும் திறமையும் ஒருவருடைய உருவத்தை பார்த்து மட்டும் அவருடைய திறமையை மதிப்பிட்டு விடக்கூடாது அவருடைய உடல் உறுதியும் திறமையும் கருத்தில் கொள்ள வேண்டும்
தேர் சக்கரத்தின் அச்சாணி மிகச் சிறியதுதான் மகிமையோடு கருப்பாக தோன்றும் ஆனால் துணை இல்லாமல் விட்டால் ஓடாது இப்படி பெரும் பொறுப்புகளில் தாங்கி நடத்தும் திறமையானவர்கள் சிலர் உள்ளனர் அவர்கள் தோற்றத்தில் கவர்ச்சியாக இருந்தாலும் உங்கள் செயலுக்கு நல்ல துணையாக அமைவார் இவர்களே தேர்ந்தெடுத்து எப்போது உதவியாக கொள்வது நல்லது ஒருவேளை ஒரு செயலை செய்வதற்கு எண்ணுகின்ற நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள் எப்படி எப்படி இருக்க வேண்டும் அந்த செயலில் நுட்பங்களை நன்றாக தெரிந்தவர்கள் கருத்தில் கொண்டு கேட்டு மனதில் கொண்டு அதன்படி நடந்து கொள்வதற்கு முயலுதல் வேண்டும்
கேட்டு அறிந்து செய்தல் செயலில் அனுபவம் பெற்றவர்களின் அறிவுரை கேட்டு அவற்றை மனதில் பதித்து அவற்றின்படி நடக்கும்போது செய்ய நினைத்த செயலும் எளிதாக முடியும் அவர்களது நடைமுறைகளைப் பற்றியும் அதற்கு நேரம் இவர்களைப் பற்றியும் அதன் மூலம் பெறக்கூடிய பயன்களைப் பற்றியும் மிகத் தெளிவாக கூறுவர் புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்டு ஒன்று செய்வதைவிட செய்து பழைய உரையுடன் கேட்டறிந்து செய்வது சிறப்பாகும் தொழில் வளர்ச்சி ஒரு செயலை நீங்கள் சிறப்பாக செய்து முடித்து விட்டால் அதனால் நல்ல பலன்களையும் அடைகின்றார்கள் இதை அறிந்தவர்கள் உங்களை பாராட்டுகின்றனர்
அத்தகைய செயல்களை செய்து முடிப்பதற்கு உங்களிடமே பொறுப்பை தருகின்றனர் இதனால் வேலைகள் அடுத்தது தேடி வருகின்றன உங்களுடைய தொழில் வருகின்றது உங்கள் ஞாபகமும் பெருகுகின்றது சிறப்பாக ஒரு செயலை செய்து முடித்தால் அதை பார்ப்பார்கள் அதைப் போன்ற செயல்களை செய்யும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பார்கள் உங்கள் திறமையையும் பெருகும் உங்கள் வருமானமும் பெருகும்
நீங்கள் செய்து முடித்த வேலையை உங்களுக்கு பல புதிய வேலைகளை பெற்றுத்தரும் செய்ய நினைத்து அதை பற்றி மீண்டும் மீண்டும் நிலையங்கள் இப்படி நறுக்கும் போது உங்கள் நினைப்பில் ஒரு வலிமை ஏற்படும் அதை செய்யும் ஆற்றல் உங்களுக்கு மிகுதியாகும் இப்படி ஒன்றிய மென்மேலும் நினைக்கும்போது நினைத்ததை உறுதியாக அடைந்து விடுவீர்கள் நினைப்பில் ஒரு நினைப்பு 11 வறுக்கும் போது மனம் அதை பற்றிய நினைக்கின்றது
அதை நிறைவேற்றுவதற்கான வருகின்றது அதற்கான வழிவகைகள் சிந்தித்து முடிவு செய்து அவற்றை செயல்படுத்துவதற்கான எல்லா கருத்துக்களையும் ஆராய்கிறது திட்டங்களை வகுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் உங்களை செலுத்துகின்றது எனவே செய்ய நினைப்பது செய்து முடிப்பதற்கு அதே பலன் காண வேண்டும் எனும் வலுவான மன உறுதி மிக மிக முதன்மையானது ஆகும் அதற்கு அடுத்தபடியாக செய்ய வகைகளை தெளிவாக ஆராய்ந்து செய்வதும் மிக மிக முதன்மையானது ஆகும்
No comments:
Post a Comment