கல்வி திறன் வளர்க்கும் உணவுமுறைகள் விருப்பமான உணவு
விருப்பமான உணவு குழந்தைகளின் உடலுக்கு அவ்வப்போது என்ன என்ன சத்துக்கள் தேவைப்படும் என்பதை குழந்தைகளின் அன்றாட உணவு விருப்பங்களை நுணுக்கமாக கவனித்தால் அறிந்துகொள்ளலாம் அவர்கள் எந்த உணவின் மீது அதிக நாட்டம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன என்பதை அறியவேண்டும் உதாரணத்திற்கு பட்டாம்பூச்சிகள் எடுத்துக்கொள்ளுங்கள் வனங்களில் வாழும் எந்த பட்டாம்பூச்சிகள் குளிர்காலத்தில் உப்பு சத்து பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் எங்கே கிடைக்கும் என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்கின்றன காடுகளில் பல்வேறு செடிகளை சூடான கட்டப்படுகின்றன ஏற்படும்போது காடுகளில் உள்ள சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது
காடுகளில் உள்ள சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ள கற்களை தங்களது தரமான நாக்குகளால் நக்கி எடுக்கும். அதுபோலத்தான் குழந்தைகளும் தமது தேவையை விருப்பத்தின்படி வடிவேல் வெளிப்படுத்துகின்றன. குழந்தைகள் குறிப்பிட்ட அளவு உணவு தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது என்றால் அந்தக் குழந்தைக்கு அந்த உணவில் உள்ள ஏதோ ஒரு சத்து பற்றாக் குறையாக உள்ளது என்பது நிச்சயம்.
இவ்வாறான நேரங்களில் நமது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவர்களுக்கு அதுவரை பழக்கப்பட்ட உணவுகள் செயற்கை உணவுகள் செயற்கை சுவையூட்டிகள் மணமூட்டிகள் உதவியாக இருந்தால் மட்டும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பங்களும் துல்லியமாக அமையும் என்பதாகும். உடம்பின் இன்னொரு தன்மை தனக்கான குறிப்பிட்ட சத்து பற்றாக்குறையை ஒருமுறை உணரும்போது அந்த சத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும்.
இதனால் உடம்பில் குறிப்பிட்ட சட்டை கூடுதலாக சேமிப்பதற்கான உயிர்கள் தோன்றும் இது ஒரு அனிச்சை செயலாகும் இவ்வாறு சேகரம் ஆகும் தூய்மையான சத்துக்களாக இருக்கும் உணவில் செயற்கையான மனங்களிலும் சுவைகளும் குழந்தைகளின் நகர்வை இயல்புக்கு மாறாக அதிகரிக்கச் செய்யும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். நோயுற்ற நேரங்களில் தங்கள் மீது பெற்றோர்கள் காட்டும் கரிசனை சாக்காக வைத்துக் கொண்டு தாங்கள் முன்பு சுவைத்த செயர்க்கை மனங்களால் ஆன உணவு வகைகளை அடம்பிடித்து வாங்கி சாப்பிட ஆரம்பிக்கும். அதற்கு இடமளிக்க கூடாது. கரிசனம் காட்டுவது என்பது பெற்றோர்களின் வெளிப்பாடுதான்.
எனவே குழந்தைகளின் இயற்கையான உணவு விருப்பம் என்ன என்பதை பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். உணவு சிகிச்சையாளர்கள் இந்த விஷயத்தில் பெரிய அளவிற்கு உதவ முடியும் இதற்கு முதலிடம் குழந்தைப் பருவத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிப்பது உடல்நல பராமரிப்பு அல்லது கல்வி காலச்சூழல் இரண்டுமே அவசியம் தான்.
ஆனால் துரதிஸ்டவசமாக கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறோம் வகுப்பில் முதலிடம் மாநிலத்தில் முதலிடம் விளையாடும் இடத்திற்கு வா மாலையில் கல்வி பயிற்சிக்கு மட்டுமல்ல நடனம் இசை பயிற்சி என்று பல அவற்றிலும் சேர்த்து குழந்தைகளின் பெற்றோர்கள் எத்தனை பேர் குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றனர். எத்தனை பேர் குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவு பரிந்துரை சிகிச்சையாளர்கள் இடம் அழைத்துச் செல்கின்றனர்.
ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான அளவு கிடைத்தால் உடலின் செயல்திறன் சுறுசுறுப்பு அடைந்து கல்வி பயிலும் வாய்ப்பு கூடும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தராமல் போட்டிகள் போன்றவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தால் எதிர்மறை விளைவுகள் தான் ஏற்படும். "வாயும் மனிதர்களும்" என்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சமயம் வாய்களெல்லாம் எல்லாம் சேர்ந்து மாநாடு போடலாம். மாநாட்டுக்கு தலைவர் தனது தலைமை உரையில் நாம் உடனடியாக மனிதர்களில் இருந்து தப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பசைகளை தேய்த்து தேய்த்து நமக்கு விருத்தி கேட்டை ஏற்படுத்தி விடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
தலைவரின் உணர்ச்சிகரமான பேச்சினால் உணர்ச்சி அடைந்தவர்கள் ஒருநாள் மனிதர்களை கடித்து குதறிவிட்டன. இதனால் கோபம் அடைந்த மனிதர்கள் வாய்களைப் பிடுங்கி எறிந்தனர். விட்டதடா கேடு என்று ஓடி தப்பித்துக் கொண்டன. குழந்தைகளுக்கு அவ்வப்போது தேவைப்படும் சத்துக்களை ஏற்ற உணவை தராமல் வெறுமனே படி படி என்று நிர்பந்தித்தால் " விட்டால்போதுமடா சாமி" என்ற மனநிலைக்கு ஆட்கொண்டு விடுவார்கள்.
தற்காலத்தில் குழந்தைகளுக்கு கல்வி ஒருவேளை அமைக்கப்பட்டுள்ளது இந்தக் கல்வி வேலைக்கு இடையே ஓய்வு வேண்டும் ஓய்வின் போது தான் கல்வி கற்பதற்கு அவசியமான இதயம் மூளை நரம்பு மண்டலங்கள் போன்ற பாகங்களில் உள்ள உயிரணுக்கள் தங்களது அடுத்த நாள் வேலைகளுக்கு தேவையான சக்தியை பெறமுடியும். உறுப்புகளுக்கான புதிய உயிரணுக்கள் உருவாக்கம். அதே நேரத்தில் ஓய்வு என்ற பெயரில் குழந்தைகளை தூங்கும் பூக்களால் மறைத்து விடக்கூடாது.
செயற்கை சுவை உணவின் மீது நாட்டம் கொள்கின்றனர் அதுபோல் எந்த வேலையும் செய்யாமல் தங்களுக்கான எல்லாம் நடந்து விடவேண்டும் என்ற மனநிலைக்கு ஆடுவார்கள் இது அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் கேடு ஏற்படுத்தும் காலச்சூழலில் புதிதாக ஏற்பட்டுள்ள தொழில் முறைகளுக்கு ஏற்ப இரவு நேர வேலை அல்லது பகல் நேர வேலை என்று தங்களது பதிவிற்கான வேலை நேரத்தில் பணியாற்ற தகுதி இன்றி தங்களது வாழ்க்கை காண பொருள் இயல்பின் தண் காலத்திற்கேற்ற வாழ்க்கையை வாழ வைப்போம்.முக்கியமானது காலத்திற்கேற்ற
உழைப்பை நிராகரிக்கக்கூடாது. உழைப்பிற்கேற்ற பலனை முழு உரிமை உண்டு. உழைக்கப் பழகாவிடில் பிற்காலத்தில் ஏற்படவுள்ள கூட்டு உடைப்பு சமூக வாழ்க்கை முறையில் சமூகத்தின் தேவைக்கு ஏற்ப ஏழு தலைமுறை தலைமுறையாக வளர்ந்து விடும் அபாயமும் உள்ளது
No comments:
Post a Comment