கல்வித் திறன் வளர்க்கும் உணவு முறைகள் : திறன்மிகு உணவும் ஜீரணமும்
நாம் உண்ணும் உணவு திறன் கொண்டதாக இருந்தாலும் அந்தத் திறனை பெற்றுக் கொள்ளத் தக்கதாக ஜீரண மண்டலம் திகழவேண்டும். ஜீரண மண்டலத்திலுள்ள குடல் உறிஞ்சிகள் தான் உணவின் சத்துக்களை உடலின் உள்ளுறுப்புகளுக்கு வழங்கல் தக்கதே. எனவே குடல் உறிஞ்சிகள் தகவல் இருக்க வேண்டும் உடல்களில் பதம் இருந்தால் ஜீரணத்தின் போது பிரிக்கப்பட்ட சத்துக்கள் மாற்றம் அடைந்து ரத்த காற்றில் இரத்தத்தில் கலந்து விடுகிறது இதனால் வாயு தொல்லை மலச்சிக்கல் தாங்க இயலாத அளவு மாறுதல் என்று பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
இவ்வாறான ஜீரணத்தின் இறுதியில் பெறப்படும் சத்துக்கள் ரத்தத்தில் போதுமானதாக இல்லாத போது உடலின் பல்வேறு உறுப்புகளில் செயல்பாட்டிற்கான உயிரணுக்களுக்கு சத்து பற்றாக்குறை ஏற்படுகின்றது ஒவ்வொரு குழந்தையின் உடல் இயக்க தேவையான சர்க்கரை இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்கள் சீராக இருக்க வேண்டும் சத்துப் பற்றாக்குறை உடல் உறுப்புகளில் குறைபாடுகளை ஏற்படுத்தும் உதாரணத்திற்கு ரத்தத்தில் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படும் போது தோலில் வெள்ளை தொடர்புகள் அதிகரிக்கின்றன தலைச்சுற்றல் ஏற்படுகிறது.
உடல் சோர்வாக இருக்கும் அதிகமாக இருக்கும் எனவே குழந்தைகளின் கல்வி கற்கும் திறன் அந்தப்படம் உயிரணுக்கள் தொடர்ந்து புத்துயிர் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அவற்றுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும் இவை அனைத்தும் ரத்த சூட்டின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. சுவாசத்தின் மூலம் உள்ளே நுழையும் காற்றில் இருந்து ஆக்சிஜனை ரத்தம் கிரகித்துக் கொள்கிறது இந்த ஆக்சிஜன் முதலில் ரத்தத்திற்கு உணவாக அமைகிறது. ரத்தத்தின் உயிர் செயல்பாட்டு நடைபெறுகிறது.
இந்த வேலைக்கு போக மீதம் ஆக்சிஜன் ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் வழங்கப்படுகிறது இவ்வாறான ரத்த சுற்றின்போது ஜீரண மண்டலத்தில் உணவின் மூலம் கிடைக்கும் அனைத்து விதமான சத்துகளையும் கிரகித்துக்கொண்டு இதயம் நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது அதுபோல எரிக்கப்பட்ட அதிலிருந்து வெளிப்படும் கார்பன்டை ஆக்சைட் எனப்படும் கரியமில வாயுவை நுரையீரலுக்கு எடுத்துச் சென்று வெளியேற்றுகிறது. கழிவுகளையும் நிகழ்வுகளையும் சிறுநீரகங்களுக்கும் கொண்டு போய் வெளியேற்றுகிறது.
இரத்தம் ரத்தத்தில் ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் எந்த அளவிற்கு உள்ளது என்பதைப் பொருத்து தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளின் செயல்திறனையும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதும் உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்துக் கொள்வதும் நீக்கமற நிறைந்துள்ள உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை இடைவிடாது கொடுத்துக் கொண்டே இருப்பதும் ரத்தமே. அவசரகாலத் தேவைக்கான சர்க்கரை சுண்ணாம்பு இரும்பு போன்ற பல்வேறு சத்துக்களை உடலின் உள்ளே சேமகலங்களுக்கு கொண்டுபோய் சேமித்து வைப்பதும் இரத்தமே.
உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் செயல்பாட்டிற்கும் ரத்தமே காரணம் ஆகியவற்றை சுரக்க உறுப்புகளின் திறன் நீண்ட நெடுங்காலம் தீர்ந்து போகாத படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் அதற்கு முதன்மையானது நாம் சாப்பிடும் உணவை செரிப்பதற்கான நொதிப்பான்கள அந்த உணவிலேயே இருக்க வேண்டியதும் அதிகமாக அதிகமாக வேக வைத்தால் அந்த உணவில் உள்ள நொதிகள் மறைந்துவிடும்.
அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது அவற்றை ஜீரணிக்க உடலில் உள்ள கணையம் உள்ளிட்ட சுரப்பிகள் கூடுதல் வேலை செய்ய வேண்டும் ஊற்று திறன் குறைந்து வர ஆரம்பிக்கும் கிராமங்களில் முந்தைய காலத்தில் கவலை மாடுகளைக் கொண்டு நீர் இறைத்தபோது நிலத்தடி நீர்மட்டம் அவ்வளவாக புரியவில்லை ஆனால் மின்சார மோட்டார் மூலம் நீரை அபரிவிதமாக எடுக்கத் துவங்கிய சில ஆண்டுகளில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டது.
இதைப்போலத்தான் உடலின் சுரப்பிகளை அளவுக்கு அதிகமாக சுரக்கச் செய்யும் போது குறிப்பிட்ட காலத்தில் ஜீரண நீர் பற்றாக்குறை ஏற்பட்டு ஜீரணசக்தி குறையும் முறையான ஜீரணம் நடைபெறாது தாவரத்திற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போகும். இதனால் மூளை உயிரணுக்கள் உள்ளிட்டவைகளுக்கு சக்தி பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் செயல் திறன் பாதிக்கும் எனவே குழந்தைப் பருவத்திலிருந்து உணவிலேயே நோக்கிப் பாருங்கள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை ஆகும்.
அதே நேரத்தில் இயற்கையான உணவை சர்வரோக நிவாரணி என்று கருதிவிடக்கூடாது காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களை உடலுக்கு இருப்பதில்லை எனவே நோயுற்ற நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன வகை உணவு வழங்க என்பதை அனுபவம் மிக்க உணவு முறை சிகிச்சை அவர்களிடம் ஆலோசித்து வழங்குவது நல்லது கல்வி திறன் வளர்க்கும் உணவு முறைகள்
No comments:
Post a Comment