வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கு சில அறிவுரைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 31, 2020

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கு சில அறிவுரைகள்

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கு சில அறிவுரைகள்


வாழ்க்கை என்பதை போருக்கு ஒப்பிடுவாறும் உளர்.  வாழ்க்கைப் போரில் சிலருக்கு தோல்வி ஏற்படலாம் கஷ்டமும் உண்டாகலாம். அவற்றை கண்டு கலங்கினால் வெற்றி காண முடியுமா? குடும்பம் ஒருவருக்கு அதன் லட்சணத்தில் கூறியவாறு அமைந்தால் அதுவும் முழுமையாக அமைந்தால் அது அவர் சாதனைக்கு உதவும்.  பணமும் படிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் தனித்தனியே சாதிப்பதை விட அதிக சாதனை செய்ய உதவும் அத்தனையும் சேர்ந்து சாதிப்பதை விட அதிக சாதனை செய்ய உதவும்.  அத்தனையும் சேர்ந்து சாதிப்பதை குடும்பம் சாதிக்கும் அதைவிட அதிகமாக சாதிக்கும் சமூகத்தில் பண்பின் சிகரமாக விளங்குவது குடும்பம்.

 இதன் வேலையை செய்ய வேறு ஒரு சாதனம் இல்லை உலகெங்கும் திருடர்கள் குற்றவாளிகள் பயங்கரவாதிகள் போன்றவர்களின் பூர்வீக சரித்திரத்தை ஆராய்ந்து அவர்கள் சீரழிந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்லது குடும்பம் இல்லாது வளர்ந்தவர்கள் என தெரிகிறது.  குடும்பம் மனிதனை உருவாக்கும் குடும்பம் இல்லாமல் வளர்ந்தவன் குற்றவாளியாக தான் இருக்கும் எல்லா சௌகரியங்களும் எனக்கு முதலில் எனக்கு மிஞ்சினால் மற்றவருக்கு என்ற இடத்தில் உருவாவது குடும்பம் இல்லை.  குடும்பத் தலைவனுக்கும் மக்களுக்கும் பொதுவான சமூகங்களில் சாப்பாடு படுக்கை வேறுபாடு இல்லாமல் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவது நல்ல குடும்பம் உயர்ந்த குடும்ப மரியாதை சவுகரியம் பிரியம் ஆசையை ஒருவர் பூர்த்தி செய்தால் அது குடும்பத்தை பாதிக்கும்.  

ஆனால் அவர் அதை செய்ய மாட்டார் குடும்பம் என்பது என்பார் அது உள்ள இடத்தில் குடும்பம் உருவாகும் உணர்வோடும் உயிரோடும் ஆயிரம் முறை ஒருவர் சுயநலமாக செயல்பட முடிந்தாலும் ஆயிரம் முறை குடும்பம் தடுக்கும் சமூகத்தில் திருட முடியாது எத்தனை முறை முயன்றாலும் சமூகம் அதை தடுக்கும் தண்டிக்கும் சமூகம் அனுமதிக்காது குடும்பம் சுயநலமாக செயல்பட முனைந்தால் அதை அனுமதிக்க அனுமதிக்காது.  குடும்பம் மட்டுமே ஒருவர் சுயநலம் அவரை பாதிப்பை தடுக்கும் குடும்பம் அகந்தை அளிக்க முன்வருவதில்லை தனி மனிதனுடைய அகந்தை அழிந்து குடும்பத்தின் முக்கியத் துவம் என்னை எது வேண்டுமானாலும் சொல்லுங்கள் என் குடும்பத்தை குறைவாக பேசாதீர்கள் என்பதே பல பெரிய சண்டை தகராறு அடிப்படை குடும்பம் செய்யும் வேலையை செய்ய உலகில் இன்றுவரை ஒரு ஸ்தாபனமும் ஏற்படவில்லை. முதற் கடமையாக குழந்தைகள் குடும்பம் வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து சமூகத்திற்கு அளிக்கிறது ஐந்து வயது வரை மட்டுமே குழந்தைகளை காப்பாற்ற முடியும்.  அதற்குள் தாய்-குழந்தை போது அவை அவள் தன் உடலைப் பேண வேண்டிய அனைத்தும் குளிக்க பல் விளக்க சாப்பிட நடக்கத் துவங்க குழந்தை கற்றுக் கொள்கிறது நம் மொழி தாய்மொழி என உலகெங்கும் பெயர் குழந்தைக்கு பேச கற்றுக் கொடுப்பது தாய் அதிகமாக பேசும் தாயின் குழந்தைகள் சீக்கிரம் பேச இரண்டரை வயது வரை பேசாத குழந்தை நாக்கு தள்ளி பேசும் குழந்தையின் தாய்மார் கள் குறைவாகப் பேசு பொருளாக இருப்பார்கள்.  உயிரோட்டம் நிறைந்த குழந்தையை எந்த பண்பையும் கற்றுக்கொள்ள முடியும்

ஒருவர் வாழ்வின் சாதனைக்கு திறமை சக்தி அறிவு படிப்பு பயிற்சி அவசியம் ஆனால் அவை எல்லாம் சேர்ந்து சாதிக்கும் அளவை நிர்ணயிப்பது அவருடைய பண்பு சமூகம் காலம் காலமாக சேகரம் செய்து குழந்தைகள் குடும்பம் குடும்பம் இல்லாவிட்டால் குழந்தைகளை பெற முடியாது.  காதலித்து மணந்து கொண்ட எத்தனையோ தம்பதிகள் நான்கு ஒரு சண்டையும் பொழுதொரு சச்சரவு குடும்பம் நடத்தும் அழகை பார்க்கத்தான் செய்கிறோம்.  அதுபோல் ஒருவனும் ஒருத்தியும் முன்பின் சந்திக்காமல் பெற்றோரின் பிரிவே மனம் செய்விக்கப்பட்டு தம்பதிகள் ஆகி குடும்பம் நடத்தி வருவதையும் நாம் பார்க்காமல் இல்லை.

No comments:

Post a Comment