மாம்பழம் (MANGO) சாப்பிடுவதனால் ஏற்படும் அசத்தலான சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 10, 2020

மாம்பழம் (MANGO) சாப்பிடுவதனால் ஏற்படும் அசத்தலான சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்

மாம்பழம் (MANGO) சாப்பிடுவதனால் ஏற்படும் அசத்தலான சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

அந்தந்த சீஷனில் கிடைக்கக்கூடிய பழங்களில் மாம்பழங்களுக்கென்று  தனிச்சிறப்பு உண்டு.  அந்த வகையில் இந்த சீசன்ல கிடைக்க கூடிய ஒரு அற்புதமான பழம் மாம்பழம். மாம்பழங்கள்  என்றதுமே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறத்தான் செய்யும். 

அந்த அளவுக்கு மிகுந்த சுவை கொண்டது இந்த மாம்பழங்கள். இதன் காரணமாகத்தான் இது கனிகளில் முதன்மையான கனி எனவும், ராஜகணி எனவும் அழைக்கிறார்கள். கோடையில் அதிகம் கிடைக்கக்கூடிய மாம்பழங்கள் (MANGO) நாவிற்கு சுவையானதுமட்டுமில்லாமல், நம் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது மாம்பழங்கள். 

இதற்குக்காரணம் இதில் அடங்கியிருக்க கூடிய சத்துக்கள் Nutrients தான். மாம்பழங்களில்  அதிக அளவிலான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அடங்கியிருக்கு. இது தவிர வைட்டமின் Vitamin ஏ வைட்டமின் ஈ கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற கனிம சத்துக்களும் கியூசிட்டிவ் பீட்டாகரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்து அடங்கி இருக்கு. இவ்வளவு சத்துக்கள் கொண்ட இந்த மாம்பழங்களை நாம் சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன? இவைகளைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்தப் பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

 1. செரிமானம் சீராகும் 

செரிமானம் சார்ந்த பிரச்சினைகளான அஜீரணம் அசிடிட்டி போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மாம்பழங்களை (MANGO) உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சிறிது சாப்பிட்டுவர இது இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் நொதிகளை Enzymes நன்கு சுரக்கச் செய்யும்.  இதன் மூலமாக சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் ஆவதோடு அஜீரணம் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளையும் குணமாக்கும். மற்றும் மாம்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் அடங்கி இருக்கிறது. இது உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு மலச்சிக்கல் வராமலும் தடுக்கும்.

2. ரத்த அழுத்தத்தை சீராக்கும் 

மாம்பழங்களில் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்கள் பொட்டாசியம் Potassium மற்றும் மெக்னீசியம் Magnesium போன்ற பல  சத்துக்கள் நல்ல அளவில் அடங்கி இருக்கிறது. 

இது ரத்த நாளங்கள் சீராக சுருங்கி விரிய உதவி செய்யும்.  இதன் மூலமாக ரத்த அழுத்தம் சீராகும். ரத்த அழுத்தத்தால் By blood pressure அவதிப்படுறவங்க இந்த பழங்களை (MANGO)  சாப்பிட்டு வர மிகவும் பலன் கொடுக்கும்.

3 உடல் எடையை அதிகரிக்கும் 

மிகச் சுலபமாக உடல் எடை அதிகரிக்கும் நினைக்கிறவங்களுக்கு மிகச்சிறந்த ஒரு பழம் மாம்பழம். 150 கிராம் பழங்களில் 86%  கலோரிகள் அடங்கி இருக்கு இது உடலில் எளிதாக சர்க்கரையாக For sugar மாற்றப்பட்டு உடல் எடையை அதிகரிக்க உதவி செய்கிறது. உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்த சீஷனில் கிடைக்கக்கூடிய மாம்பழங்களை  (MANGO) தவறாமல் சாப்பிடுங்கள். 

4 கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது 

மாம்பழங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான சத்து இரும்புச் சத்து. இது மாம்பழங்களில் அதிக அளவில் இருக்கிறது.  இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது தான் பிரகனன்சி அனிமியா என்று சொல்லக்கூடிய கர்ப்பகால ரத்த சோகையினால் Due to gestational anemia  பலரும் அந்த அவதிப்படுவார்கள்.  இதுபோன்ற பிரச்சினை அவதிப்படுறவங்க மாம் பழங்களை (MANGO) சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாகும். மற்றும் கருவில் வளரக்கூடிய குழந்தையின் ரத்த ஓட்டம் Blood flow  சீராக இருப்பதற்கும் உதவியாக இருக்கும். 

5. கொலஸ்ட்ராலை குறைக்கும் 

ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் Cholesterol பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த பழங்களை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்டிரால் டிரைகிளிசரைடு போன்ற கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் இதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவு சீராகும் 

6. மூளையின் வளர்ச்சிக்கு நல்லது 

மாம்பழங்களத்தில் மூளையின் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் பி சி நல்ல அளவில் இருக்கிறது. இது மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது (MANGO) மாம்பழங்கள். வளரும் குழந்தைகள் மாம்பழங்களை சாப்பிட்டு வர மூளை வளர்ச்சியும் And brain development நன்றாக இருக்கும் அதேசமயம் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


7. நோய்                                    

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் உடலில் பல வியாதிகள்  நமக்கு எளிதில் தாக்கக்கூடும். ஆனால் இந்த கோடையில் அதிகம் கிடைக்கக்கூடிய இந்த மாம் பழங்களை சாப்பிட்டு வரும்போது இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி immunity பல மடங்கு வேகமாக அதிகரிக்க உதவி செய்யும். 

இதன் மூலமாக பிற தோல் நோய்கள் வருவது தடுக்கப்படும். குறிப்பாக இன்றைய சூழலில் அனைவரையும் அச்சுறுத்தக்கூடிய வைரஸ்  Virus பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க கூடியது. இந்த பழங்களை சாப்பிடுங்க 

8 கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது 

கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான சத்து வைட்டமின் ஏ என நம் அனைவருக்குமே தெரியும். ஒரு கப் மாம்பழத்தில்  ஒரு நாளைக்கு தேவையான 25% விட்டமின் ஏ சத்து அடங்கியிருக்கு. இது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு (MANGO) கண் பார்வை தெளிவடைய இருக்கும் மிக உதவியாய் இருக்கும். பார்வைத் திறன் Visual acuity மேம்படும் அப்படி நினைக்கிறவங்க அவசியம் அந்த மாம்பழங்களை வந்து சாப்பிடுங்க 

10 பாலுணர்வு அதிகரிக்கும் 

மாம்பழங்களை பார்த்தீங்கன்னா பாலுணர்வை தூண்டக்கூடிய வைட்டமின் ஈ சத்து நல்ல அளவில் இருக்கிறது. மாம்பழங்கள் நரம்பு மண்டலத்தை வழிபடுவது பாலுணர்ச்சியை தூண்டக் கூடியது என பல்வேறு ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆண் பெண் இருபாலருமே மாம் பழங்களை சாப்பிட்டு வர மிகவும் நல்லது அது 

முடிவாக சரும சுருக்கங்களை தடுக்கும் 

மாம்பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சருமம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு தீர்வு தரக்கூடியது. மாம்பழங்கள் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உடலில் சரும ஆரோக்கியத்துக்கு தேவையான கொலாஜின் புரதத்தை Protein உற்பத்தி செய்கிறது இது தோலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு தோல் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். இதன்மூலமாக இளமைக் காலத்திலே வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.  இப்படி பலவிதமான நன்மைகளை கொண்ட மாம்பழங்களை நாம் வாங்கி உண்டு நோயின்றி ஆரோக்கயமாக வாழலாம்.

No comments:

Post a Comment