நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் Mysteries of the Nazca Lines - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 15, 2020

நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் Mysteries of the Nazca Lines

நாஸ்கா கோடுகளின் மர்மங்கள் Mysteries of the Nazca Lines 

நாஸ்கா கோடுகள் தென் அமெரிக்காவின் பசுபிக் கடலின் கரையில் உள்ள பெரு நாட்டில் ஒரு காய்ந்த சமவெளிப் பிரதேசத்தில் அதாவது பாலைவனப் பிரதேசத்தில் 1500 வருஷத்துக்கு முன்பாக 900 வகையான வடிவங்களில் வரையப்பட்ட வடிவியல் உருவங்கள் ஆகும்.

 பயன்படுத்தப்படாத அந்த நிலை முழுவதுமே வித்தியாசமான கோடுகளும் வளைவுகளும் காட்சியளித்தது. அந்த இடத்தில் பறவைகள் பூச்சிகள் மிருகங்கள் ஊர்வன மற்றும் கேந்திர உருவங் களாகவே கண்ணுக்குப் புலப்படும் இடம் வரையில் காட்சி அளிக்கிறது. 

500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செதுக்கப்பட்டுள்ள இந்த நாஸ்கா கலாச்சாரத்தை தாங்கி நிற்கக் கூடிய கோடுகள் கமர்சியல் ஏர்லைன்ஸ் சேவைகள் பெரு சமவெளியின் மீது பறக்கத் தொடங்கிய ஆயிரத்தி தொள்ளாயிரத்தி இருபதாம் ஆண்டில் நாகரிக மனிதன் முதன்முதலாக தெரிஞ்சது.

 இந்த உலகில் இது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரைபடங்கள் காணப்பட்டாலும் முன்னூறுக்கும் அதிகமான ஒரேயிடத்தில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்டுள்ள காரணம் தான் நாஸ்காவுக்கான   மனிதன் தரும் முக்கயத்துவத்துக்கு அடிப்படை காரணமாகும். 

இந்த கோடுகள் கிபி 420 லிருந்து கிபி 600 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட பின் ஆராய்ச்சியாளர்கள் நம்புறாங்க. வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே புலப்படக்கூடிய அளவுக்கு சில வரைபடங்கள் ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான நீளத்துக்கு வரையப்பட்டிருந்த அறிவியல் கண்டுபிடிப்பு இல்லாத கிபி 4 ஆண்டுகளில் மிக நேர்த்தியாக வரையப்பட்ட கோடுகளின் நினைச்சா உலகின் மர்மங்கள் ஒரு தனி இடம் கொடுக்க வேண்டிய கட்டாயமும் நாடுகளுக்கு இருக்கு. 

நிபுணர்கள் இதனை உலகின் மிகப்பெரிய வானசாஸ்திர நாட்காட்டி என நம்புறாங்க. இந்த கோடுகளுடன் பாணியையும் பார்க்கும்போது கணிதத்தில் பிரியமுள்ள ராட்சத மனிதர்கள்தான் வரைந்திருக்க முடியும் நம்புறாங்க . 

ஆனாலும் திருப்திகரமான பதில்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியல. கோடுகளில்  என்ன பெரிய மர்மம் என்று யோசிக்காதீங்க.  இரும்பு தாது பொருட்கள்  நிறைந்த நாஸ்கா பகுதியில் செந்நிற  கூழாங்கற்கள் பரவிக்கிடக்கின்றன.  அந்தக் கூழாங்கல் அப்போ அங்க இருக்கிற இடம் வெளிர் நிறமாக மாறும். 

இதே முறையை பயன்படுத்தி வந்த இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். இரண்டு ஃபுட்பால் கிரவுண்டு சேர்ந்த மாதிரி இருக்கிற இடத்துல ஒரு குரங்கு உருவம் வரையப்படுவது. அதுல ஒரு கோடு ஆரம்பிக்கப்பட்ட இருக்கிற இடத்திலிருந்து 6 மாத ஒரு தலை காதுகள் சீரான அளவான உடம்பு மற்றும் ஆறேழு சுற்று சுழல் அப்படின்னு ஆரம்பிச்சு இடத்திலேயே அந்த கோடு முடிவது தான் ஒரு ஓவியத்தோடு சிறப்பம்சம்.

இதேமாதிரி ஒவ்வொரு உருவத்துக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கு.  ஒரு நோட்ல ஒரு ஓவியத்தை வரையத் கே டான்ஸ் ஆடி போனா நாம எப்படித்தான் இவ்வளவு நேர்த்தியான ஒரு ஓவியத்தை அதுவும் குறைந்தது ஒரு கிலோமீட்டர் உயரத்தில் போய் பார்த்தால்தான் தெரியும் என்று சொல்லி இப்போ இப்போ இருக்கிற எந்த ஒரு டெக்னாலஜி மீ உயரத்தில் இருந்து பாக்குற கண்காணிப்புக் கருவி கட்டுமானத்துறையில் அழுத்தத்தை அளவிடும் கருவிகள் எதுவுமே இல்லாத டைம்ல இதை எப்படி பண்ணாங்க பின் யோசிக்கும் போதுதான் ஆச்சரியத்தோடு உச்சிக்கே போய்விட்டோம் 

குரங்கு நாய் சிலந்தி பல்லி என பல உருவங்களும் முக்கோணம் நாற்கரம் போன்ற வடிவங்களும் ஏராளமான நீண்ட கோடுகளும் முழுவதுமே வரையப்பட்டது.  இந்த இடத்தை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் பல நூறு மீட்டர் தொலைவிலிருந்து வரும் 60 கோடுங்களை  எப்படி இணைச்சாங்க  அப்டின்னு வியந்து போகிறார்கள்.

 இந்த கோடன்சொரு அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக மரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர் தன் வாழ்நாள் முழுவதுமே இந்த ஆராய்ச்சியே செலவு பண்ணி இருக்காங்க. இவங்க இந்த கோடுகள் வின்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும் சூரியன் சந்திரன் உதயம் மற்றும் அஸ்தமனத்தின் குறிப்பதால் சொல்லி இருக்காங்க.

ஆனா மற்றவரைச் சார்ந்து நான் இந்தக் கருத்தோடு ஒத்துப் போகல சிலர் வேற்று கிரக வாசிகள் வந்து போவதற்கு இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளன சொல்றாங்க.  இன்னும் சிலர் கடவுளை வழிபடவும் தாங்கள் எடுத்த கடவுளுக்கு தெரிவிக்கவே இந்த கோடுகளை வரைந்து இருக்கிறார்கள் என்று சொல்லி சொல்றாங்க.

நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தீர்வை வெளியிட்டாலும் மர்மம் மட்டும் நீண்டு கொண்டே போகிறது. இந்த இடத்தைப் பார்க்கிறதுக்கு பயணிகளுக்கு கடந்த ஐம்பது அனுமதி அளிக்கப்பட்டு வருது பெரிய அளவிலான ராசி-பலன்கள் மேலே ஏறி ஒரு கிலோ மீட்டருக்கு மேல போனா தான் இந்த கோடுகள் பார்த்து அதிசயித்த முடியும் அப்படின்னு இன்னைக்கு சொல்கிறபோது இன்னிக்கு இருக்கிற நம்மளை விட நம்ம முன்னோர்கள் எல்லாம் சிறந்து விளங்கி நாங்க அப்படி என்றதற்கு நாசா கோடுகள் ஒரு எடுத்துக்காட்டு.  மற்றும் வரையப்பட்ட ஓவியங்கள் நிச்சயம் அதிசயமும் மர்மமும் தான்.

No comments:

Post a Comment