வைட்டமின் சி-யின் பொதுத் தன்மை என்னவென்றால் சருமத்தில் ஏற்படக்கூடிய எவ்வித கோளாறுகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது.
அத்துடன் நம் உடலில் ஓடும் ரத்தத்தின் அமைப்பானது சரியான விகிதத்தில் இருக்கும் போது இரத்தமானது இரத்த ஓட்டம் நடைபெறக்கூடிய ரத்தக் குழாய்களின் வழியாக கசிந்து விடாமல் குழாய்களை உறுதிப்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது.
நம் உடலில் ரத்தம் நன்கு அமைய வைட்டமின் சி-யை உதவுகிறது. புதிய ரத்தத்தை உற்பத்தி ஆற்றலை இது பெற்றுள்ளது. இவ்வாறு புதிய ரத்தத்தை வைட்டமின் உருவாக்குவதால் ரத்த சோகை எனப்படும் நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது. வைட்டமின் சி நம் உடலுக்கு மிகமிக அவசியம் தேவைப்படும் ஒரு வைட்டமின் ஆக கருதப்படுகின்றது.
இது எவ்வாறு அத்தியாவசிய படுகின்றது என்பதை கீழ்வரும் காரணங்களால் தெரிந்து கொள்ளலாம்.
மனித உடலில் உள்ள குருத்தெலும்புக்கு இந்த வைட்டமின் சி அதிக ஆற்றலை தருவதாக உள்ளது.
இதேபோல லிக்மெண்டலுக்கும் அதிக பலத்தைத் தருகிறது. மேலே சொல்லப்பட்ட நெகழ்ச்சிக்கும் இதுவே காரணகர்த்தாவாக விளங்குகிறது. மனித உடலில் உள்ள இணைப்பு திசுக்களை பலப்படுத்துவதில் இது முன்னணியில் நிற்கிறது. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை ஆற்றக்கூடியது திசுக்களை உருவாக்குகின்றன.
உடலுக்கு வேண்டிய ஊன்பசையும் இதுவே தருகின்றது.
பற்களையும் இது நல்ல முறையில் உருவாக்குகிறது. எலும்புகள் எந்த இடத்தில் இருந்து உருவாகின்றனவோ அந்த இடத்தை உறுதியுடன் உருவாக்குவதில் இது பிரதானமாக உள்ளது. எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் இது பலப்படுத்துகின்றது.
காயங்களை ஆற்ற வைட்டமின் சி அவசியம் தேவைப்படுகின்றது. உடைந்த எலும்புகளை சீராக இதன் துணை அவசியம் தேவை.
உடலின் நிலை ஏற்படக் கூடிய எல்லா வகையான புண்களையும் ஆற்றும்.
இது பெரிதும் உதவி செய்கிறது. மேலும் உடலில் சேரக் கூடிய தாது உப்புகள் எல்லாம் எலும்புகளில் கொண்டு சென்று சேமிப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது வெளியே இருந்து உடலுக்குள் கொடிய நஞ்சு பொருட்களை எதிர்த்துப் போராட இந்த வைட்டமின் சி பெரிதும் உதவி செய்கிறது.
வைட்டமின் சி கீழ்வரும் இயற்கையான உணவுப் பொருட்களில் அதிகமாக காணலாம்.
- நெல்லிக்காய்
- ஆரஞ்சு
- சிவப்பு நிற கொய்யா
- முந்திரிப்பருப்பு
- புத்தம் புதிய பழங்கள்
- காய்கறிகள்
- புளிப்பு சுவை நிரம்பிய பச்சைக் காய்கள்
- முளைகட்டிய தானியங்கள்
- பயறுகள்
- பச்சை கீரைகள்
- தயிர்
- எலுமிச்சை சாறு ஆகியவை
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி குறித்து நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நெல்லிக்காயை பச்சையாகவும் உண்ணலாம் உலர்ந்ததையும் உண்ணலாம். இதனால் நெல்லியில் உள்ள வைட்டமின் சி ஆனது குறைவு படவே படாது. ஒரு நெல்லிக்காயை உண்டால் இரண்டு ஆரஞ்சு பழங்கள் உண்பதற்கு சமம்.
ஒரு மனிதனின் உடலில் வைட்டமின் சி குறைபாட்டால் பின் வரும் விளைவுகள் உண்டாகின்றன .
உறுப்புகளின் வளர்ச்சி தடைபடுகிறது. எலும்புகளின் வளர்ச்சியும் குறைகிறது. வளர்ச்சி அற்றுப் போகின்றன. திசுக்களின் வளர்ச்சி தடைபட்டு விடுகிறது வைட்டமின் டி குறைபாட்டினால் உடலில் படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலங்கள் ஆகின்றன. மேலே காணப்படும் கூடிய தாதுப் பொருட்கள் ஆகவே தளர்ந்து விடும் பயோரியா என்னும் நோய் வர வாய்ப்புகள் உள்ளது.
வைட்டமின் சி சத்தானது தேவைப்படக்கூடிய அளவு கிடைத்து விட்டது என்றால் பின்வரும் நன்மைகள் உண்டாகும்.
எறலும்புகள் மகத்தான மாறுதல்களை அடைகின்றன. எலும்புகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறுகின்றன. பருக்களில் உண்டாகக்கூடிய பயோரியா என்னும் நோயையும் வைட்டமின் சி தடுக்க வல்லதாக விளங்குகின்றது. உடலின் மேல் ரத்த கட்டிகள் தோன்றாதவாறு தடை செய்கின்றன. இந்த வைட்டமின் சரியான அளவு இருக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
தினமும் மனிதனுக்கு தேவைப்படும் அளவு.
ஒரு மனிதனுக்கு சராசரியாக தேவைப்படக்கூடிய வைட்டமின் சி அளவு குறைந்த பட்சம் 100 கிராம் ஆக இருக்கவேண்டும். வைட்டமின் சி பொதுவாக சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும். எனவே இதனை அன்றாடம் இடு கட்ட வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment