மூட்டு வலியை நீக்க மிக முக்கியமாக தேவைப்படும் எத்தனையோ வைட்டமின்களில் கால்சியமும் ஒன்று. இந்த கால்சியம் குடும்பத்தில் மற்றொரு பிரதான அம்சமாகக் கருதப்படுவது அயோடின் எனப்படும் சத்து ஆகும்.
இந்த அயோடின் சத்தானது உடல் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் அடக்கியாளும் வல்லமை பெற்றதாக உள்ளது.
அயோடினின் அவசியத் தேவை
நம்முடைய உடலில் தைராய்டு சுரப்பிகள் எனப்படும் சுரப்பிகள் உள்ளன. இந்த தைராய்டு சுரப்பிகள் நம் உடலில் கழுத்து பகுதியில் உள்ள சுரப்பிகள் ஆகும். இந்த சுரப்பிகள் ஒழுங்காக தங்களுடைய பணிகளை ஆற்றுவதற்காக இந்த அயோடின் எனப்படும் சத்து மிகவும் இன்றியமையாததாக ஒன்றாக கருதப்பட்டு வருகின்றது.
ஒழுங்குப்படுத்தும் அயோடின்
இந்த அயோடின் சத்தானது நம்முடைய உடலில் உண்டாகின்ற டைராசின் என்ற ரசாயன அமிலத்துடன் சேரக் கூடிய ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது. இதன் விளைவாக தைராய்டு சுரப்பிகள் உண்டு பண்ணுகின்றது. இந்த நீரே நம்முடைய அன்றாடப் பணிகளை ஒழுங்குபடுத்துகிறது. .
தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்
அயோடின் சத்து தனி ஆற்றல் சொல்லில் அடங்காதது. இவை என்னென்ன அலுவல்களை நமது உடல் செய்வதற்கு மூல காரணமாக அமைகின்றது என்பதை பார்க்கும் முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஒரு அம்சம் உண்டு. மூட்டுவலிக்கும் உடல்ரீதியான ஆக்கபூர்வமான இவ்வகைப்பட்ட வைட்டமின் சத்துக்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். மூட்டுவலி என்பது தனக்குத் தானே ஏற்படும் தனிவலியோ? வியாதியோ அல்ல.
இது மற்ற சத்துப் பொருட்களின் குறைபாட்டால் பற்றாக்குறையால் உண்டாவது தான்.
இப்போது விஷயத்துக்கு வருவோம்.
1. நமது உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டு பண்ணுகிறது.
2. நமது உடலை எப்போதும் சுறுசுறுப்புடன் விளங்க செய்வதாக உள்ளது.
3. நம்முடைய உடலில் உண்டாகும் எவ்வித மாறுபாடுகளையும் சகித்துக் கொள்ள இது உதவுகிறது.
4. நம்முடைய புத்திசாலிதனத்தை விருத்தி செய்கிறது.
5. உடல்முழுக்கச் சீரான முறையில் மிக்கச் சரி விகிதத்தில் ரத்த ஓட்டத்தை ஒழுங்குச் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது.
6. சுவாச ஓட்டத்தை சீராக்குகிறது.
அயோடின் சத்தினை அத்தியாவசியம்
அயோடின் சத்தினை உடலுக்கு கண்டிப்பாக தேவை. இந்த அயோடின் நமது உடலில் இல்லாவிட்டால் கீழ்வரும் காரியங்கள் நடைபெற முடியாது.
கால்சியம் தாது உப்பு உறிஞ்சலுக்கு அயோடின் அவசியம் தேவை.
இதேபோல கால்சியத்தை உடல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் அயோடின் தேவை.
இதேபோல அயோடின் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
அதேசமயம் அயர்ன் சத்தினை உடல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் இதன் உதவி தேவைப்படுகின்றது.
கால்ஷியம் அயர்னைப் போலவே மஞ்கனீஸ சத்து உடல் உறிஞ்சப்படவும் உடல் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள இது அவசியம் தேவைப்படுகின்றது.
மேலும் உடலில் உள்ள கொழுப்பு சத்து அவசியம் தேவைப்படுகிறது.
கொழுப்பிை எரிக்கவும் அயோடின் மிக முக்கியமாக கங்கேற்கிறது.
உடலில் ஏற்படக்கூடிய இரணங்களுக்கு ஆறுவதற்கு இச்சத்துதான் முக்கிய காரணம்.
மேலும் பரவக்கூடிய நோய்கள் எதுவாக இருந்தாலும் அது பரவி வந்து மனிதரைப் பிடிக்காமல் இருப்பதற்கு இதுவே மாபெரும் உதவி செய்கிறது.
மனித உடலுக்கு அயோடின் தேவைப்படும் அளவுகள்
ஒரு கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு குறைந்தபட்ச தேவை உள்ள அயோடின் 2 மில்லிகிராம் அதிகபட்சம் 4 மில்லி கிராம்
இரண்டு எடையுள்ள குழந்தை குறைந்தபட்சம் 4 மில்லி கிராம் அதிகபட்ச தேவை 6 கிராம்
3 கிலோ எடை உள்ள குழந்தைக்கு குறைந்தபட்ச தேவை 6 மில்லி கிராம் அதிகபட்சம் 8 மில்லி கிராம்
4 கிலோ எடையுள்ள குழந்தை குறைந்தபட்ச தேவை 8 மில்லி கிராம் அதிகபட்சம் 10 மில்லி கிராம்
5 கிலோ எடை உள்ள குழந்தைக்கு குறைந்தபட்ச தேவை 10 மில்லிகிராம் அதிகபட்ச தேவை 12 மில்லி கிராம்
6 கிலோ எடையுள்ள குழந்தை குறைந்தபட்ச தேவை 12 கிராம் அதிகபட்ச தேவை 14 கிராம்
7 கிலோ எடையுள்ள குழந்தை குறைந்தபட்ச தேவை 14 கிராம் அதிகபட்ச தேவை 16 கிராம்.
8 கிலோ எடையுள்ள குழந்தை குறைந்தபட்ச தேவை 16 கிராம் அதிகபட்ச தேவை 18 கிராம்.
9 கிலோ எடையுள்ள குழந்தைக்கு குறைந்தபட்ச தேவை 18 கிராம்
அதிகபட்ச தேவை 20 கிராம்
இவ்வாறு குழந்தை வளர வளர அதன் எடை கூட அயோடின் சத்து தேவை கூடிக்கொண்டே உள்ளது.
பொதுவாக மனித உடலில் உள்ள சராசரி அளவு
இன்று நம்முடைய பொதுவாக உள்ள அயோடின் சத்தின் சராசரி அளவு 25 மில்லி கிராம். இன்ற அளவில் மூன்றில் இரண்டு பகுதி அளவு தைராய்டு சுரப்பி லேயே இருக்கிறது. ஒரு குழந்தை முழு மனிதனாக உருவெடுக்கும் காலம் வரை படிப்படியாக அயோடின் தேவை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
அயோடின் குறைவால் ஏற்படும் விபரீதங்கள்
அயோடின் சத்துக் குறைவினால் உடல் பல வியாதிகளுக்கு ஆளாகின்றனர். இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று பொதுவாக நம்மில் அநேகருக்கு தெரிவதில்லை. ஆனால் பின்வரும் விளைவுகள் எல்லாம் ஏற்பட்டு விடுகின்றன.
கொழுப்பு சத்தினை சரி வரை எரிக்க முடியாது
இது போன்ற சர்க்கரைப் பொருட்களை எரிக்க முடியாமல் போய்விடுகின்றது.
இவற்றின் காரணமாக உடலில் சக்தி குறைந்துபோய் விடுகிறது.
எக்காரியத்தையும் ஈடுபாட்டுடன் செய்ய முடிவதில்லை.
உடலில் எத்தகைய விளைவுகளை ஏற்பட்டால் அதனை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லாமல் போகிறது.
கொழுப்புசத்து சேமிக்கப்படுகின்றது.
சேமிக்கக்கூடிய சத்தானது வயிற்றிலே வைக்கப்பட்டதாக அமையும் தொந்தி வைத்திருப்பது போல தோற்றம் உருவாகும்.
உண்ணும் பொருளை உட்புக முடியாமல் போய்விடுகின்றது.
இதன் காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது.
ரத்த ஓட்டமானது குறைவுப்படுகின்றது.
உடலின் மேல்தோல் சொர சொரப்பான தன்மை உண்டாகிறது.
தலைமுடி உதிர்கிறது.
நினைவு குறைவு அதிகம் ஏற்படுகிறது.
அடிக்கடி தலைவலி உண்டாகிறது
அயோடின் மிகுதியாக உள்ள உணவுப் பொருள்கள்
அயோடின் சத்தானது கீழ்வரும் பொருட்களில் மிகுதியாக உள்ளன. கடல் மீன்கள், கடலில் இருந்து பெறப்படும் உப்பிலும் அயோடின் எளிதில் பெறலாம்.
அயோடினை மிக எளிதில் பெற கீழ்வரும் எளிய முறையை கையாளலாம். ஒரே ஒரு தேக்கரண்டி நிறைய கடலில் இருந்து பெறப்பட்ட உப்பினை நாம் உணவில் சேர்த்து உண்டால் நிறைந்த அயோடினைப் பெறலாம்.
கடல் உப்பை காய்ச்சித் தாங்களே தயார் செய்ய முடியாதவர்கள் ஒரு தேக்கரண்டி உப்பு எடைக்கு நிகரான கடல் நீரை அருந்தி வரலாம். உணவில் சேர்த்தும் வரலாம்.
அயோடின் சத்து குறைவாக உள்ள உணவுப் பொருட்கள்
- அவரை
- பீன்ஸ்
- தக்காளி
- கோஸ்
- கீரை
- உருளைக்கிழங்கு
- கீரை வகைகள்
- முட்டை
- பனைவெல்லம் ஆகியவை.
சற்று அதிகம் உள்ள அயோடின் உணவுகள்
இதிலேயே சற்று அதிகம் உள்ள அயோடின் உணவு வகைகள் என்று எதுவுமில்லை. மேலே சொல்லப்பட்ட உணவு வகைகளை கரையோரப் பகுதிகளில் பயிரிட்டால் சற்று அதிகமாகி நிச்சயம் பெற முடியும்.
அயோடினுக்காக உப்பின் அளவை அதிகப்படுத்தாதீர்
அயோடின் தேவை என்பதற்காக உப்பின் அளவை அதிகப்படுத்திக் உண்டால் உடலுக்கு ஊறுவிளைவிக்கும். நம்முடைய உடலுக்கு தேவையான அளவு அயோடின் சத்து மாத்திரமே நமது உடலில் தங்கியிருக்கும். தேவைக்கு மேற்பட்ட அயோடின் சத்தானது உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே அயோடினை பெற விழைபவர்கள் மிகச் சரியான அளவுள்ள உப்பினைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவரை அயோடினைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம். மேற்கண்டப் பதிவுத் தங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள். நன்றி.
No comments:
Post a Comment