பார்புகழும் பாரதியின் இறுதி வாழ்க்கை
சுதேசமித்திரன் உதவியாசிரியர் வெள்ளையரை இந்திய நாட்டை விட்டு விரட்டுவதை பாரதியார் தம் உயிர் மூச்சாகக் கொண்டவர் எனவே மீண்டும் அவரை தேடி சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணி வந்தது செய்யும் தொழிலையே பெரிதும் மதித்து வாழ்வது பாரதிக்கு கைவந்த கலை பாரதியாரின் கட்டுரைகள் கவிதைகள் தலையங்கங்கள் ஆகியன சுதேசி மித்திரன் மீண்டும் அடையச் செய்தன பத்திரிகைகளை பயன்படுத்தி தம் வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள் பலர் ஆனால் பாரதி அதற்கு மாறாக வாழ்ந்து காட்டியவர் பத்திரிகையாளர்கள் பலர் பொருளை ஈட்டவேண்டும் என்றும் புகழ் சேர்க்க வேண்டும் என்றும் எழுத்துப் பணி ஆற்றுவது கண்கூடு ஆனால் இவரோ பொருளை துச்சமென மதித்த புகழுக்காக அடைந்த பின்னர் அவரை நாடி வந்தது என்றும் கூறலாம் சுதேசமித்திரன் இதழ் புதுப்பொலிவுடன் வெளிவந்தது பாரத மக்களின் உள்ளங்களில் விடுதலைக் கனலை பாடலால் இயற்றிய பெருமை பாரதியை தானே சேரும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக பணியுடன் மேலும் தமது நூல்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது போதிய பொருளாதார வசதி இன்மையால் முயற்சி கைவிடப்படவில்லை
நண்பர்கள் துணை ஒருவருடைய வாழ்வில் உயர்வும் தாழ்வும் நண்பர்களைப் பொறுத்தே அமையும் என்று கூறுவர் அந்த வகையில் பாரதியார் பல செயற்கரிய செயல்களை செய்து முடிப்பதற்கும் நண்பர்களும் ஒரு காரணம் எனலாம் அவருக்கு மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் வாவுசி அய்யர் சிவாச்சாரியார் ஆர்யா துரைசாமி ஐயர் போன்ற உன்னத நண்பர்களே அவருக்கு உறுதுணையாக இருந்தனர் குவளைக்கண்ணன் நண்பனாக மட்டுமன்றி அடியவராக மிருந்து துணை புரிந்தார்
புதிய வீடு புகுதல் ஒரு மனிதனுக்கு தேவைகள் பல இருக்கலாம் ஆனால் மனிதனுக்கு மிக முக்கியமான தேவைகள் உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம் ஆகும் இன்றியமையாத தேவைகள் நமது ஒப்பற்ற கவிஞருக்கு முறையாக கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்ற பதிலைத்தான் நாம் கூற வேண்டிவரும் தம்பு செட்டித் தெருவில் தம் நண்பர் நாராயணன் ஆயருடன் சில மாதங்கள்
தமிழ் தென்றல் திரு வி கா தமிழ் பெரியார் தமிழ்த் தென்றல் திரு வி கா அவர்களின் வாழ்வின் இறுதிக் காலத்தில் பல சோதனைகள் ஏற்பட்டன அவர் குடியிருந்த வீட்டுக்கு சொந்தக்காரர் அவரை வீட்டைவிட்டு காலி செய்ய பலவாறு முயன்றார் பொருள் மீது பற்று அற்று அவரோ தனக்கு தியாகராச செட்டியார் போன்ற நண்பர்கள் உதவ முன்வந்ததை உலக மறக்குமா தமிழ் பற்று கொண்ட தன்னலமற்ற சான்றோர்களுக்கு சோதனைகள் வருவது புதுமை என்று போதும் திருவிக அவர்கள் இறுதிவரை மதசார்பற்ற மாணிக்கமாக வாழ்ந்தார் என்பதை நாடு அறியும் நாமும் அறிவோம் திருவல்லிக்கேணியில் குடும்பம் திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணி அல்லி மலர்கள் மலர்ந்து விளங்கிய நீர்நிலைகளை பெற்றதால் திருவல்லிக்கேணி என்று பெயர் பெற்றது எனக் கூறும் பார்த்தனுக்கு தேரோட்டும் கிருஷ்ணன் கோயில் கொண்டுள்ள புனிதமான ஆலயம் அமைந்து உள்ளது அதனால் தான் பாரதியார் இடத்தில் வீட்டை தேர்ந்தெடுத்தார் என்று கூறுவதில் உண்மை இருக்கலாம்
இன்று பாரதியார் இல்லம் அமைந்துள்ள இடம் துளசிங்க பெருமாள் தெருவில் அமைந்துள்ளது அந்த வீட்டில்தான் பாரதியார் குடி இருந்தார் அவருக்கு இடம் கொடுத்ததால் வீட்டிற்கு பெருமை கிடைத்தது பாரதியார் வாழ்ந்த இல்லத்தை அரசு பொது உடமை அவருக்கு மேலும் பெருமை அளித்தது குவளைக்கண்ணன் துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள இல்லம் பாரதியாருக்கு ஓரளவிற்கு மன திருப்தியை தந்தது அங்கு இருந்தவர்கள் அனைவரும் பாரதியார் மீது அளவு மிகப் பெற்று கொண்டனர் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் குவளைக்கண்ணன் பாரதியாரை தன் குருவான மதித்துப் போற்றிய தே நாம் சொல்லித்தான் தீரவேண்டும் கோவில் திருப்பணிகளில் ஈடுபாடு குறையும் அதற்கு அதிகமாக உண்டு பெருமாளுக்கு நிவேதனம் முடிந்தவுடன் சர்க்கரை பொங்கல் முதலியவற்றை பாரதியார் கொடுப்பது அவர் வழக்கமாக பின்னர் தம் இறுதிக்காலம் வரை பார்த்தசாரதிப் பெருமாளை வழிபடுவது பாரதியார் மேற்கொண்டார்
பரந்த உள்ளம் பாரதியார் எத்தகைய வறுமை நிலையிலும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல் மறந்ததில்லை குவளைக்கண்ணன் கொண்டுவந்த பார்த்தசாரதி பெருமாள் பிரசாதங்களை தான் மட்டும் அவர் உண்ட தில்லை காக்கை குருவிகள் அழைத்து அவனை பார்த்து பரவசம் அடைவர் உயர்திணை உயிர்களுக்கு இறங்காத இந்த உலகத்தில் அர்ஜுனை உயிர்களுக்கு கொடுத்து அவை உண்பதைக் காண்பது பாரதியாருக்கு பேரானந்தம் ஏற்பட்டது
மகாத்மா உடன் சந்திப்பு தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை கண்டு பேசி அளவளாவி மகிழ வேண்டும் என்ற எண்ணம் பாரதியாருக்கு நீண்ட நாளாக இருந்து வந்தது கிலாபாத் பிரசாரத்திற்காக புகழ்பெற்ற அலி சகோதரர்கள் சென்னைக்கு வந்து இருந்தனர் அவர்களுடன் தேசப்பிதா வருகை தந்தார் தாயைக் காணும் செல்போன் அவருடைய சென்று காந்தியடிகளை கண்டு மகிழ்ந்தார் மகாத்மா காந்தியடிகளின் அவர் உரையாடியது நாட்டை பற்றி நாட்டு மக்கள் பற்றிய ஆகும் சத்தியாகிரக இயக்கம் ஒத்துழையாமை இயக்கம் என்பன போன்றவற்றை பற்றி பாரதியார் உரையாடல் தெரிந்தது அதை தன் வாழ்நாளில் பெரும் பேராக கொண்டார் அந்த சந்தர்ப்பத்தில்தான் வாழ்க நீ எம்மான் என்ற பாடல் தோன்றியது அந்த பாடல் அடிகள் காந்தியடிகளின் தன்னலமற்ற தொண்டு விளக்குவன உரிய நேரத்தில் இந்திய மக்களுக்கு கிடைத்த உன்னதமான மனிதர் மகாத்மா காந்தி என்பது பாரதியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை இதை அடிப்படையாகக் கொண்டுதான் சீனிவாச ராகவன் அவர்கள் காந்தியடிகள் வரலாற்றினை காப்பியமாக படைத்தார்
நண்பரின் வியப்பான கேள்வி பாரதியாருக்கு பல நண்பர்கள் இருந்தனர் அவர்களில் ஒருவர் பாரதியாரை ஒருநாள் கண்டார் என்ன சுவாமிகளே இப்படி பாடல்களைப் பாடிய காலம் கழிக்கிறார்கள் அதனால் சோடா கிடைக்கிறதா என்று கேட்கவே பாரதிக்கு மனம் சொல்லொணாத் துயரம் ஏற்பட்டது மேலும் நான் பாரத நாட்டின் விடுதலைக்காக சிறை சென்று என் என்று எனக்கு சாப்பாட்டுக்கே திண்டாட்டம் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்பது நீங்கள் அறியாததா வயிற்றுப் பசியைப் போக்கக் கூடிய செயலை செய்யவும் என் மனம் தூண்டுகிறது நீர் ஏதாவது பணம் தருகிறீர்களா அல்லது கொலை அல்லது கொள்ளட்டுமா என்று அந்த நண்பர் பாரதியாரைப் பார்த்து கேட்டார் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் பாரதியின் ரத்தம் கொதித்தது அந்த நண்பர் மீது கோபம் கொள்ளவும் பாரதியாரால் இயலவில்லை தன் பாடிய திண்டாட்டமாக இருந்தது உதவும் பொருள் இல்லை என்ன செய்வது என்று திண்டாடினார் பக்கத்து வீட்டு நண்பர் ஒருவரிடம் சிரித்து தொகையை கடனாக வாங்கிக் கொடுத்தார் அப்போதுதான் பாரதியின் உள்ளத்தில் இந்த பாடல் தோன்றியது
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே இந்த பாடலை அந்த நண்பருக்கு பாடி காட்டு சமாதானம் செய்தார் அவரும் ஒருவாறு மனம் சாந்தி உற்றார் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாடலடி பாரதியின் வறுமைச் சூழலில் தான் பிறந்தது பன்னூறு ஆண்டுகளுக்கு பின்னால் சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அன்றே வழிகாட்டு சென்ற மாமேதை பாரதியார் என்று சொல்வதை மிகப் பொருத்தமே
துயரமான நிகழ்ச்சி பார்த்தசாரதி பெருமாளை வழிபடுவதால் பாரதியாருக்கு தனி இன்பம் ஏற்பட்டது பெருமானை வழிபடுவது கோவிலில் இருந்து திரும்பும்போது கோவில் யானைக்கு தேங்காய் பால் பழம் கொடுப்பதும் அவரது வழக்கமாகும் ஒருநாள் பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் இருந்த அந்த யானைக்கு மதம் பிடித்தது மக்கள் அதன் அருகே செலவை அஞ்சநெயர் யானையை சுற்றி இரும்பு கிராதி போடப்பட்டிருந்தது அந்த கையில் பணத்துடன் அருகில் போய் பக்த பிரகலாதன் போல அதன் அழகை பார்த்து ரசித்தான் பாரதி ரசித்தார் சுய நினைவில் இல்லாத மதம் பிடித்த அந்த யானை தந்தத்தால் பாரதியை தூக்கி போட்டது பாரதியாருக்கு உடலெல்லாம் காயம் யானையின் கால்களுக்கு இடையில் ஏற்ற மரம் போல பாரதியார் கிடந்தார் யாரும் தன் உயிரை துச்சமாக மதித்து அவரை காப்பாற்ற முன்வரவில்லை அவர்கள் மீது குறை சொல்ல முடியுமா யானையின் முன் செல்ல யாருக்கும் துணிச்சல் வரும்
தனக்கு தினம் பழம் தேங்காய் கொடுத்து வந்த ஒரு அன்பனுக்கு இப்படி துன்பம் செய்துவிட்டோமே என்ற அந்த யானை நினைத்தது போல தன் காலில் கீழிருந்த பாரதியை அது ஒன்றும் செய்யாமல் நின்றுவிட்டது இங்கு பாரதி செய்த தர்மம்தான் அவரைக் காத்தது என்று சொல்வதில் தவறு இல்லை அன்றோ உயிர் காப்பான் தோழன் உண்மை நண்பனை ஆபத்தில் அறியலாம் என்று கூறுவர் நண்பர்களை கண்ணனுக்கு இந்த துயர செய்தி எட்டியது ஓடோடி வந்தார் எதைப் பற்றியும் அவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை கண்ணிமைக்கும் நேரத்தில் வேலையை தாண்டினார் ரத்தம் கசிந்து குழந்தை போல சோர்ந்து கிடந்த தன் நண்பரை தூக்கி தோளில் போட்டு வெளியில் வந்தார் இந்த வீரச் செயல் அனைவரையும் திகைக்க வைத்தது அந்த யானையை திகைத்து நின்றது என்றால் மற்றதை பற்றி என்ன சொல்வது
ராயப்பேட்டை மருத்துவமனை சென்னையில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளில் ராயப்பேட்டை மருத்துவமனை ஒன்று யானையால் காயமுற்ற பாரதியாரை அவர் தன் நண்பர்களான சீனிவாசன் குவளைக்கண்ணன் போன்றோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மருத்துவர்கள் பாரதிக்கு இப்படி நேர்ந்தது என்று உரிய நேரத்தில் முறைப்படி சிகிச்சை அளித்தனர் அவருடைய காயங்களும் குணமாகும்
பாரதியின் நல்ல உள்ளம் தன்னை யானை தாக்கிய மரத்தின் மேல் கோபம் கொள்ளவில்லை அந்த யானையைப் பற்றி பாரதியார் என்ன சொன்னார் தெரியுமா யார் என்று தெரியாமல் தள்ளிவிட்டது நான் என்று தெரிந்திருந்தால் தள்ளி இருக்காது இல்லை என்றால் நான் கீழே விழுந்ததும் துதிக்கையால் தூக்கி எறிந்து இருக்கலாம் கால்களால் மிதித்து வைத்திருக்கலாம் என்னிடம் கொண்ட மாறாத அன்பு அவ்வாறு செய்யவில்லை என்றால் இங்கு நாம் தன்னை சிலுவையில் துன்பப்படுத்தி யூதர்களுக்காக இறைவனிடம் வேண்டி இயேசுவை காண்கிறோம் தன்னை சுத்தம் செய்ய ஒன்றும் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்ட மகத்துவமும் பார்க்கிறோம்
பாரதியாரின் மறைவு பாரதியாரின் உடல்நலம் யானை தாக்கிய பின் சீரழிந்தது வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு அவரை வருத்தியது மனவுறுதியை அந்த நிலையிலும் அவர் இறக்கவில்லை பாரதியின் உடல் நாளுக்கு நாள் நினைத்துக் கொண்டே வந்தது தன் அன்றாட வழக்கப்படி இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டார்
கடவுள் தன் அருள் பெற்றோர்களை நீண்டநாள் உலகில் வாழ விடுவதில்லை இளமையிலேயே தன்னிடம் அழைத்துக் கொள்வார் என்ற வார்த்தை பொய்யாகவில்லை பாரதி நோய் கடுமையானது 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நள்ளிரவு தன் பூதவுடலை நீத்து பொன்னுலகை அடைந்தார் வளமாக வாழ வேண்டிய அவர் பஞ்சத்தாலும் பட்டினியாலும் வாடி மாண்டுபோன துன்பங்கள் வந்த போதும் அவர் தன் தாய்நாட்டையும் தாய்மொழியையும் மக்களிடமும் கொண்ட பற்றி மறக்கவில்லை அதனால்தான் இந்திய மக்கள் உள்ளங்களில் இன்னும் நீங்காத இடம் பெற்றுள்ளார் பாரதியார்
No comments:
Post a Comment