Karikal Chozhan கரிகால் சோழன் | The History of Chozha Nadu
தமிழ் புரவலனான இவன் உருத்திரங்கண்ணனாருக்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இவனுடைய தந்தை சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி அந்தூர் வேளிடை மகள் கொண்டான். கரிகால் சோழனோ வேளிடைப் பெண் கொண்டான்.
இவனுடைய அம்மான் இரும்பிடர்த்தலையார்.
இளமையில் பகைவர்கள் வைத்த தீயில் சிக்கி உயிர் மீண்டவன் கரிகாலன். கால்கள் கருகியதால் அப்பெயர் வந்தது எனவும், பகைவரின் கரிளுக்கு அதாவது யானைகளுக்கு காலனாக விளங்கியதால் அப்பெயர் வந்தது எனவும் இரு விதமாக பெயர்க் காரணம் கூறப்படுகிறது.
இவன் கரு ஊரில் தங்கியிருந்தபோது யானை ஒன்று வந்து இவனைத் தன் முதுகில் ஏற்றி சென்று அரியணையில் அமர்த்தியது என்பார்கள். ஒப்பற்ற வீரனான கரிகாலன் கிபி முதல் நூற்றாண்டில் ஆட்சி செய்ததாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது. தம்முள் மாறுபட்டு கொண்ட முதியோர் இருவர் தமது வழக்கைத் தீர்த்து கொள்ள கரைக்கு வந்தனர் அரியணையில் இருந்த மன்னன் மிக எளிதாக காணப்படவே தீர்ப்பு எவ்வாறு இருக்குமோ என அழைத்தனர் அவர்கள் எண்ணத்தை குறிப்பால் உணர்ந்த கரிகாலன் அவை நீந்திச் சென்று முதியோன் போல உருமாறி வந்து வழக்கை ஆழ்ந்து விசாரித்தால் நேர்மையோடு அவர்கள் மகிழ தீர்த்து வைத்தான்
வெண்ணிப்போர் தஞ்சாவூருக்கு 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் நடந்த பெரும் போரில் இவன் வாழ்வில் குறிப்பிடத்தக்கது அங்கே சேரன் பெருஞ்சேரலாதன் பாண்டிய மன்னன் ஒருவனையும் 11 சிற்றரசர்களையும் ஒருங்கே தோல்விக்கான செய்த பெருமை கரிகாலனுடைய புறநானூற்றிலும் இவன் புலவர் பெருமக்களால் படைக்கப்பட்டிருக்கிறான் இமயம் வரை படை எடுத்து போய் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் தலை வணங்க செய்து இமயமலையிலே புலி இலச்சினை பொறித்த திரும்பிய புகழுக்குரியவன் கரிகாலன் தன் தோள் வலிமையினால் தமிழகம் முழுவதையும் தன் ஆட்சியின் கீழ்க் உணர்ந்தவன் இலங்கை மேல் படையெடுத்து சென்றதும் கரிகாலன் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும் இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூலில் இந்த படையெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை ஆனால் இலங்கையின் பிற்கால வரலாறு கதை பற்றி கூறுகின்றன இலங்கை மேல் படையெடுத்துச் சென்ற கரிகாற் பெருவளத்தான் அங்கிருந்து பன்னீராயிரம் சிங்களவர்களை பிழை செய்து வந்த காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற பணியில் ஈடுபடுத்தினால் அருவா நாடு குடநாடு முதலிய பகுதிகளை தம் ஆட்சிக்குள் வைத்திருந்த கரிகாலன் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நலன்கள் அளவிடற்கரிய இவன் காலத்தில் குடி மக்கள் பெரிதும் மகிழ்வோடு இருந்தனர் புலவர் பெருமக்கள் போற்றப்பட்டனர் கடல் வாணிகமும் உள்நாட்டு வாணிகம் சிறப்புற நடைபெற்றன இசை நடனம் முதலிய கலைகளை நன்கு வளர்ச்சி பெற்றிருந்தன
காவிரிக்கு கரை உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே என்ற பேருண்மையை நன்கு உணர்ந்திருந்த கரிகாலன் காலத்தில் உழவுத்தொழில் உயர்வடைந்தது காவிரியின் கரைகளை உயர்த்தப்பட்டன திருச்சிக்கு அருகே திருவரங்கத்திற்கு தெற்கே காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கட்டி அதனை உருவாக்கிய அறிஞர் வேளாண்மைக்கு பயன்படுத்துகிறார்கள் அப்படி உருவாக்கப்பட்ட கால்வாய்களில் குறிப்பிடத்தக்கது இப்போது உள்ள ஆறு ஆகும் தஞ்சை மாவட்டத்தில் வழங்குமாறு இது தொண்டை நாட்டை கைப்பற்றிய கரிகாலன் அதன் தலைநகரான உருவாக்கினார்கள் என்று அவர்கள் நாட்டை கைப்பற்றினான் இப்போது உள்ள கடற்பகுதியில் நெல்லூர் செங்கற்பட்டு மாவட்டங்களில் குறிப்பாக சில தெலுங்கு சோழர்கள் தங்களை கரிகாலன் மரபினரே என்று கூறிக்கொள்வதில் பெருமை கொண்டனர் இதுவே கரிகாலன் சிறப்புக்கு எடுத்துக்காட்டு
சங்க காலத்தில் எந்த அளவு நாட்டை வென்ற தமிழரசன் வேறு ஒரு மண்ணும் இல்லை கரிகால் வளவன் காலத்தில் சோழநாடு வட்டம் அர்த்தம் அற்றதாய் வளம் பல பெற்று விளங்கியது அதனாலே இவன் திருமாவளவன் என்ற பெயரும் புகழும் பெற்றாரோ எனக்கு பின்னால் வந்த சோழர்கள் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர் ஆட்சியில் ஒளி மங்கி போனார்கள் சங்க காலத்தில் புகழுடன் விளங்கிய சோழர்கள் இருந்த காலத்தில் களப்பிர மன்னன் அச்சுதன் பார்ப்பதால் சீரும் சிறப்பும் எழுந்து நின்று போயிற்று இப்படியே மூன்று ஆண்டுகள் 300 ஆண்டுகள் கழிந்தன களப்பிரர் ஆட்சி முறை எப்படிப்பட்டது எத்தனை பேர் வந்தார்கள் என்பதற்கு செப்பேடு கல்வெட்டு அவர்கள் கால நாணயங்கள் கிடைக்கவில்லை இலக்கிய சான்றுகள் சில மட்டுமே கிடைத்து இருக்கின்றன இடையிலே தொண்டை நாட்டில் இருந்து பல்லவர்களின் துவங்கியது தமது வலிமையைப் பெருக்கிக்கொண்டு அவர்கள் சோழநாடு வரை வந்து கதவை மூடி தமது ஆட்சியை நிறுவினார்கள்
No comments:
Post a Comment