Rajarajan இராஜராஜன் | The History of Chozha Nadu சோழர்களின் வரலாறு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, September 22, 2020

Rajarajan இராஜராஜன் | The History of Chozha Nadu சோழர்களின் வரலாறு

Rajarajan இராஜராஜன்  | The History of Chozha Nadu சோழர்களின் வரலாறு


முதலாம் இராசராசன் 

உத்தம சோழனுக்குப் பிறகு இராசராசன் கிபி 985 கிபி 1014 அரியணை ஏறினான் இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் ஐப்பசி சதய நாளில் பிறந்தவன் இவன். 

தன் தந்தையிடமும் சிறிய தந்தையிடமும் அரசியல் அறிவு பெற்ற இராசராசன் சிறிய தந்தையின் ஆட்சியில் இளவரசனாக இருந்து அரசியல் அனுபவம் பெற்றவன் சமயப் பற்று மிக்க கல்விமான் அஞ்சா நெஞ்சமும் அனைவரும் பண்புகளும் வாய்க்கப் பெற்றவன் படையும் கடற்படையும் பலப்படுத்தி அவன் பொன்னியின் செல்வன் சிவபாதசேகரன் திருமுறை கண்ட சோழன் என்பது போன்ற சிறப்புப் பெயர் எல்லாம் இராசராசனுக்கு உண்டு ஜெயம் கொண்டான் என்ற தனது விருது பெயர் விளங்க திருச்சி மாவட்டத்தில் ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற ஊரில் நிர்மாணித்த அவன் இவன். 

ஓவியம் சிற்பம் இலக்கியம் நடனம் இசை ஆகியவை இவன் காலத்தில் பெரிதும் தழைத்து வளர்ந்தன தேவாரப்பாடல்கள் முறைப்படுத்தப்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் இன்று நாம் பழங்கால வரலாறு கண்காணிப்பதற்கும் அவனே முழுமுதற் காரணம் என்பர் கற்றறி வாளர

சோழ பரம்பரையின் பெயரும் புகழும் உயரும் செய்த தமிழரின் வீரத்தையும் பண்பாட்டையும் கடல்கடந்த நாட்டில் இருக்கும் உணரச் செய்த நிர்வாகத் திறமை மிக்கவன் ராசராசன் ராஷ்டிரகூடர்களின் படையெடுப்புகளில் சுருங்கிவிட்ட சோழ நாட்டை மீண்டும் விரிவாக்கி வரலாற்றில் பேரரசாக வைத்த பெருமை அவனையே சாரும்.  இவனுக்கு மனைவியர் பலர் எனினும் தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக திகழ்ந்தாள் உலக மகாதேவி என்ற பெயரும் இவளுக்கு உண்டு.  ஆனால் பிற்கால சோழர் பரம்பரையில் ராசராசனை அடுத்து பெரும் புகழோடு விளங்கிய அவன் மகன் முதலாம் இராசேந்திரன் பெற்றெடுத்தவள் வானவன் மகாதேவி என்கிற தெளிவான மகாதேவன் இராசராசனின் தமக்கை யாரும் வல்லவரையர் வந்தியத்தேவன் மனைவி குந்தவை பிராட்டியார் ராசராசனின் பெண்மக்கள் மூவர்.  அவர் தன் மகன் ராஜேந்திரனும் தன்னை போலவே புகழோடு வளரவேண்டும் என கருதினால் இவன்

அரியணை ஏறியதும் இராசகேசரி அருண்மொழி மும்முடிச்சோழன் ஆகிய விருதுகளை ஏற்றுக்கொண்டான் 200 மணி சோழ மார்த்தாண்டன் பாண்டிய குல காலன் என்பன போன்ற வேறு சில விருதுகளும் இவனுக்கு உண்டு கல்வெட்டு மெய்க்கீர்த்திகளில் மன்னன் ஆட்சி வரலாற்றைப் சேர்த்து எழுதும் வழக்கமும் இவன் காலத்தில்தான் முதன் முதலில் தொடக்கம் இவனுக்குப் பின் வந்த மன்னர்களும் இதே வழியைப் பின்பற்றி னார்கள் ஆண்டுதோறும் இராசராசனுக்கு பிறந்தநாள் விழா எடுக்கப்பட்டது பாண்டியரும் சேரரும் சோழரும் எப்போதுமே சோழனை எதிர்த்து வந்தனர். அதனால் அரசர்கள் ஆண்ட தென்பாண்டி நாட்டுப் போரில் இருந்து தனது டிக்விஜய தொடங்கினான் ராசராசன் சேரன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி மேலும் இது தொடர்ந்தது வெற்றி பெற்றான் கேரளத்தை சேர்ந்த விடும் என்ற இடத்தை முதலில் கைப்பற்றினான் பிறகு அந்த சாலையை கைப்பற்றி அருகே அணிவகுத்து நின்ற மரங்களை எல்லாம் அழித்தான் இது திருவனந்தபுரத்திற்கு 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடமாகும் இந்த வெற்றி காரணமாகவே அவன் காலக் அங்கு உள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலானவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற அடைமொழியோடு தொடங்குகின்றன இதை எடுத்துக்கொள்ள கைப்பற்றினான் உதவியை கைப்பற்றினான்

குடநாட்டு போர்களில் அவன் மகன் ராசேந்திர சோழன் படை தலைமை தாங்கி வெற்றிகளை குவித்தார் இதனால் வேங்கி மண்டலத்திற்கும் சுங்க மண்டலத்திற்கும் மகா தண்ட நாயகனாக பதவி உயர்வு பெற்ற அவன் பஞ்சவன் மாராயன் என்ற விருதுக்கு உரியவன் ஆனால் துளுவர் கொங்கணர் மலையாளம் தெலுங்கு செட்டியார் ஆகியோரையும் புறம் உதவிகளைச் செய்து வெற்றிவாகை சூடியவன் ராஜேந்திர சோழன்

ஈழ வெற்றி ராச ராச லீலை வெற்றியை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வெற்றி என பேசப்படுகிறது ராமன் குரங்குகளின் துணைகொண்டு இலங்கைக்கு வழி அமைத்து கூரிய அம்புகளால் ராவணனைக் கொன்றான் ஆனால் ராசராசன் ஆற்றல்மிக்க கடற்படையைக் கொண்டு இலங்கையை கைப்பற்றி அதற்கு எரியூட்டிய தற்போதுதான் ராமனையும் விஞ்சிய காட்டிக் கொண்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன இவன் படையெடுத்தபோது சிங்களத்தில் ஐந்தாம் மகிந்தன் என்பவன் மன்னனாக இருந்தான் பொலநறுவையில் அளவைகளும் கரங்களாலும் ராசராசன் சிவாலயம் ஒன்று சிறப்போடு எழுப்பினான் முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் மேற்கொண்ட வெற்றியும் இராசராசனுக்கு இணையற்ற புகழ் சேர்ந்த வெற்றியாகவும் சோழரின் படைத்துறை கொண்டு தனது மனைவியை மீட்டு கொண்டவன் வேங்கி மன்னன் முதலாம் சக்திவர்மன் அவன் தம்பியான விமல் ஆதித்தனுக்கு ராஜராஜனின் மகள் குந்தவையை மணம் முடிக்கப்பட்டால் சோழப் பேரரசின் புகழையும் பெருமையையும் என்றும் எடுத்துக் காட்டுவதாய் என்று விளங்கும் கால அழியாச் சின்னம் தான் தஞ்சை பெருவுடையார் கோயில் இன்றைய பொறியாளருக்கு எல்லாம் கைகூடி வரும் என்றும் பிரகதீஸ்வரம் என்றும் பெரிய கோயில் என்று குறிப்பிடப்பட்டது

500 அடி நீளம் 200 அடி அகல பரப்பில் அமைந்துள்ள இக்கோயில் விமானத்தின் உயரம் 160 அடி கோயில் கருவறை உயரம் 50 அடி கோயிலை ஒட்டி 35 கோயில்கள் எழுப்பப்பட்டன பெரிய கோயில் முன் உள்ள மிகப்பெரிய நந்தி ஒரே கல்லால் ஆனது தன் நிழல் கூட தரையில் விழாதபடி அமைக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க கோபத்தோடு அமைக்கப்பட்ட கோயில் சிற்ப எழில் மிக்கது அங்கே நூற்றுக்கணக்கான வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர் முக்கிய நாட்களில் எல்லாம் விழாக்கள் நடத்தப்பட்டன ஆண்டுவிழா ஒன்பது நாள் கொண்டாடப்பட்டது தேவாரப் பாடலை மட்டும் 48 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர் நாளொன்றுக்கு அவர்களின் பெற்றனர் நாதஸ்வரம் நாடகம் நடத்தும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் 20 காலங்களில் அழைக்கப்பட்டது. ராசராசன் சிறந்த சிவபக்தன் என்றும் மற்ற சமயங்களில் அவன் போற்றினான். மைசூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெருமாள் கோயிலும் நாகையில் நிறுவப்பட்ட புத்தர் விகாரமே இதற்கு தக்க சான்றாகும் தீவிபத்து பன்னிரண்டில் ராஜேந்திர சோழனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது அதனால் புகழ் பெற்ற சோழ பேரரசின் மணிமுடி அவனுக்கே உரித்தாக்கி ஆயிரத்து 16 இல் வெற்றி வீரன் ராசராசனின் ஆட்சி முடிவுற்றது தான் ஆட்சிக்கு வந்தது முதல் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போர்கள் எல்லாம் கால முறைப்படி வரிசைப்படுத்தி மங்கலச்செல்வி தொடங்கும் கல்வெட்டுக்கள் மூலம் முதன்முதலாக வெளியிட்டவர் ராசராசன் காலத்தில் நாகப்பட்டினம் சிறந்த துறைமுகமாக இருந்தது

No comments:

Post a Comment