உரிமைப்போர் Urimaipor | The History of Pandiya Nadu பாண்டிய நாட்டின் வரலாறு
உரிமைப்போர்
கிபி 900 முதல் கிபி ஆயிரத்து 1190 வரை அரசாண்ட பாண்டிய மன்னர்கள் ஏறத்தாள சோழப் பேரரசுக்கு அடங்கியவர்களைப் போலவே ஆட்சி செய்து வந்தனர்.
அந்த நிலை மாறி எழுச்சி கொண்டு எழுந்தான் முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன்.
கி பி 1190 ல் முடிசூட்டிக் கொண்ட அவன், சோழன் மூன்றாம் குலோத்துங்கனுடன் மாறுபட்டான். வரி செலுத்த மறித்தும் பகையை வளர்த்துக் கொண்டான். அடிக்கடி உரிமை குரல் எழுப்பினான்.
இதனால் சினம் கொண்டு போருக்கெழுந்த சோழ மன்னனிடம் எதிர்த்து நிற்கமுடியாமல் பாண்டிய மன்னன் தோற்று ஓடினான். மதுரை நகரின் பெரும்பகுதியை நாசமாக்கிய மூன்றாம் குலோத்துங்கன் அங்கேயே "சோழ பாண்டிய" என்ற விருது பெயரோடு வீரம் உறுதி செய்து கொண்டான் வீரம் முறுக்கு செய்துகொண்டான்.
உரிமைப்போர் Urimaipor | The History of Pandiya Nadu பாண்டிய நாட்டின் வரலாறு.
No comments:
Post a Comment