மிகவும் பிரசித்திப் பெற்றப் பழமொழிகளும் அதன் நேர்த்தியான விளக்கங்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, October 14, 2020

மிகவும் பிரசித்திப் பெற்றப் பழமொழிகளும் அதன் நேர்த்தியான விளக்கங்களும்

மிகவும் பிரசித்திப் பெற்றப் பழமொழிகளும் அதன் நேர்த்தியான விளக்கங்களும்



1. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? 

அந்தந்தப் பருவத்தில் செய்ய வேண்டிய கடமைகளை அந்தந்த பருவத்திலேயே செய்ய ஆரம்பிக்க வேண்டும். கல்வி நற்குணங்கள் உழைப்பு தொழில் என்று அனைத்தையும் அந்தந்த உரிய காலத்திலேயே கற்றுக்கொள்ளவேண்டும் ஐந்து வயதில் படிக்க வேண்டிய படிப்பை 50 வயதில் படித்தால் அது நம் மண்டையில் ஏறவே செய்யும் உதாரணம் வேண்டுமா செடியாக இருக்கும்போது தான் அதை நம் இஷ்டத்துக்கு வளைக்க முடியும் மரமான பிறகு அதை வளைக்க முயன்றால் அது அழியாது என்பதோடு முடிந்து போகும்

2. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா 

ஒரே கையில் ஓசை எழுப்ப பாருங்கள் அது முடியாது ஓசை வரை இரண்டு கைகளால் சேரவேண்டும் இப்படித்தான் நான் தனியாக வாழ்ந்து காட்டுகிறேன் என்று ஒருவன் புறப்பட்டால் அது வெறும் வீராப்பு தனியாக என்று அவனாக வாழ்வது என்பது முள்ளின் மீது நடக்கிற கதையாகத்தான் இருக்கும் அக வாழ்க்கை சுமுகமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு பிறரின் துணை தேவைப்படுகின்றது தேவையாக இருக்கின்றது பிறரின் ஒத்துழைப்பும் நட்பும் சுற்றமும் உறவும் ஒருவனின் மனோ பலத்தை அதிகரிக்க செய்கிறது அந்த மனோபலம் ஒருவனுக்கு கூடி வாழ்ந்தால் கோடி புண்ணியம் பலன்களை தருகிறது

3.ஒரு ஓடி ஓடி வந்தது படம் தேடுவதைவிட உட்கார்ந்து ஒரு காசு சம்பாதிப்பது நல்லது 

ஒருவன் பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கும்போது அவன் பிற விஷயங்களில் அக்கறை செலுத்துவதில்லை தன் உடல் ஆரோக்கியம் உட்பட நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் போது தான் கடைசி வரையில் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு உழைக்கலாம் என்னும் நம்பிக்கை வருகிறது பணம் பணம் என்று ஓயாமல் ஓடி ஓடி உழைத்து சரியாக தூங்காமல் சரியாக சாப்பிடாமல் மன நிம்மதி இழந்து அவன் தவிக்கும் போது அவன் படுத்த படுக்கையாகி விடுகிறான் விரைவில் சேர்ந்து விடுகிறான் சேர்த்து வைத்த பணத்தை அனுப்பி வைக்கக் கூட முடியாமல் இப்படியும் வாழத்தான் வேண்டுமா

4. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 

செய்வது கண்கள் நல்ல நிலையில் இருந்து சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் தான் நல்ல கண் பார்வை பெற முடியும் இது போல தான் நம்முடைய எண்ணங்களுக்கு வெற்றி கட்ட வேண்டும் என்றால் முயற்சியும் முயற்சி கடின உழைப்பும் இருக்க வேண்டும் நம்முடைய எண்ணங்களை செயல் வடிவம் ஆகும் போது எண்ணங்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காமல் திட்டமிட்டு உழைக்க வேண்டும் உழைக்காமலேயே பலனை எண்ணினால் அது முட்டாள்தனம் பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவன் தோல்வி காணும்போது ஐயோ முன்பே படிக்காமல் போனோமே என்று புலம்பும் புலம்புவது அழகல்ல புலம்பல் வீணான வாழ்க்கையை மட்டும் மீட்டு தராது

5.காற்றுள்ள போதே தூற்றிக்கொள் 

சந்தர்ப்பங்கள் என்பது லாட்டரி சீட்டு போல சந்தர்ப்பம் என்பது வாழ்க்கையில் எப்போதும் அபூர்வமாக மலர்கின்ற அதிர்ஷ்ட மலர் என்றும் அழகாக இருப்பது எப்படி நாளைக்கு மறுபடி மலராதோ அப்படித்தான் சந்தர்ப்பமும் என்றைக்கு வருவது நாளைக்கு வராது கிடைத்த வாய்ப்பை முழுமையாக அன்றே 10 நிமிடம் பயன்படுத்திக் கொண்டால் பொன்னான வெற்றி கிட்டும் உதாரணமாக சொன்னால் ஒரு போட்டியில் கலந்துகொண்ட இன்றுதான் கடைசி நாள் என்றால் இன்றைய தயாராக வேண்டும் போட்டி நமக்காக என்று நாளை வரை காத்திருக்காது

6. கிட்ட நெருங்க முட்டப் பகை 

நீங்கள் ஒருவரோடு சினேகிதம் நட்பு உறவு என்று ஏதாவது ஒன்று கொண்டிருந்தால் அது நீடிக்க வேண்டுமென்றால் அளவோடு பழக வேண்டும் காரணம் இந்த நாக்கு இருக்கிறது இது சரியான சகுனி எப்படி வேண்டுமானாலும் இது வார்த்தைகளை கொட்டும் நம் உறவினர் ஆயிற்றே நம் சினேகிதர் ஆயிற்று என்று நம் இஷ்டப்படி வார்த்தைகளை விட்டால் அது வம்பில் முடியும் பம்பில் முடிவது அந்த உறவு நட்பு முறிந்து போக காரணமாகிவிடும் வீணான வார்த்தைகள் விபரீதமான விஷம் சுருக்கமாக கூற வேண்டுமென்றால் நலமா என்ற கேள்விக்கு நலம் என்ற பதில் தான் பொருத்தம் அதற்குமேல் வார்த்தை நின்றால் அது தேர் சட்டியில் கை விடுவது போல

7. கீழ் கொள்ளத்தான் ஆனாலும் கற்றவன் மேலும் கொள்ளத்தான் 

கல்வி கற்றவன் ஒருவன் எக்காலத்திலும் கேட்டு போனதாக சரித்திரம் கிடையாது கல்வி வாழ்க்கையின் விதிவிலக்கு இந்த விளக்கு மூலம் வாழ்க்கையை பிரகாசமாக்கவேண்டியது படித்திருந்தால் தான் நான்கு விதமாக வேலை செய்து பிழைப்பு தேடி கொள்ளலாம் படித்தவருக்கு வேலை இல்லை என்று சொல்லப்படும்போது படிக்காதவனுக்கு இவ்வுலகத்தில் மதிப்பும் உண்டு என்று நினைக்கிறீர்கள் கண்டிப்பாக இல்லை கல்வி ஜாதி மத பேதம் பார்ப்பதில்லை அதனால்தான் கல்வி கற்றவன் கீழ் தான் என்றாலும் அவனின் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறான்

8. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 

சுற்றுக்கும் பராமரிக்கும் நிறைய தொடர்பு உண்டு உறவினர் எவரேனும் கொஞ்சம் வசதியாக அல்லது நமக்கு சமமான அந்தஸ்துடன் வாழும் போது நமக்குள் பொறாமைத் தீ கனன்று எரிய தொடங்கும் இது மனித இயல்பு இந்த தீயை அணைக்க கூடிய மனப்பக்குவம் நமக்கு இல்லாமலே இருக்கிறது இதனால் நம் சுற்றத்தை பொறாமை கண்களுடன் குற்றம் என்கிற கண்ணாடி கண்டு பார்க்கிறோம் இதன் விளைவு என்ன தெரியுமா ஒருவரை குற்றம் சாட்டப்பட்ட அவர் மனசு சே இவரோடு நமக்கு என்ன உறவு வேண்டி இருக்கிறது என்று வெறுத்துப்போய் உறவை துண்டித்துக் கொண்டு விடுவார் எப்படி ஒவ்வொரு சுற்றிலும் சுழன்று போனால் நம்மை சுற்றி வர நம் பிள்ளைகளாவது இருப்பார்களா என்பது சந்தேகமே.

No comments:

Post a Comment