யுகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் கரையுமா? தமிழ்ப் பழமொழிகளும் அதன் விளக்ங்களும் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, November 1, 2020

யுகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் கரையுமா? தமிழ்ப் பழமொழிகளும் அதன் விளக்ங்களும்

யுகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் கரையுமா? தமிழ்ப் பழமொழிகளும் அதன் விளக்ங்களும்


யுகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் கரையுமா? தமிழ்ப் பழமொழிகளும் அதன் விளக்ங்களும்

மனதில் உறுதி வேண்டும். எப்படி?  எந்த மழையாலும் கரைக்க முடியாத கிளிஞ்சல் போல கல்லடியும் தாங்கி நிற்கும் இரும்புபோல உறுதியான மனதால் தான் வாழ்க்கையில் பிடிப்பே ஏற்படுகிறது. காரணம் மனசு உறுதியாக இருக்கும்போது தான் எப்படியும் வாழலாம் என்கிற தைரியம் வருகிறது. ஆர்வமும் எழுகிறது. 

மனம் உறுதியாக இல்லாதபோதுதான் நிம்மதி தன் நிம்மதியை இழக்க ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் பிரச்சினைகள் முளைக்கின்றன. ஒரே விநாடியில் சமாளித்து விடக் கூடிய தொல்லை கூட நீடித்து நின்று போவதற்கு காரணம் தெரியவில்லை என்பதல்ல காரணம். 

அந்த வழியை கையாள இயலாத மன உறுதி இயலாமை.  மன உறுதி இல்லாமல் வாழ்க்கையை இயலாமை ஆகிவிடும் என்று நினைவில் கொள்க. மனக்கட்டுப்பாடு மன உறுதியும் ஒருவகையில் ஒன்றே. மன உறுதி இருக்கிற இடத்தில் மனக் கட்டுப்பாடும் இருக்கும். மனக்கட்டுப்பாடு இருக்கிற இடத்தில் மன உறுதியும் இருக்கும். இரண்டும் ஒருங்கே அமைந்து விட்டால் நிச்சயமாக நாம் மனிதர்கள் ஆகிவிடுவோம். 

ஏனென்றால் மனதில் உறுதி எல்லாவற்றையும் ஜெயிக்கிற சக்தியாக விடுகிறது.  வாழ்க்கையிலும் நடைமுறையிலும் எவ்வளவுதான் எண்ணங்கள் தோல்விகள் தொல்லைகள் மின்னலென அடித்தாலும் அவற்றை எல்லாம் தூள் தூளாகி விடலாம் நெஞ்சில் உரம் இருந்தால். 

அதனால் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் சுவை இருக்க ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து இருக்க வேண்டுமென்றால் காலத்தால் அழியாத காவியம் ஆக்கங்கள் உங்கள் நெஞ்சை உறுதியை அது உங்களை கலங்க வைத்தது

No comments:

Post a Comment