Tamil News Bulletin on 22.11.2020 மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 22.11. 2020 அன்று முகாம் அலுவலகத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு கே ஏ செங்கோட்டையன் அவர்கள் சந்தித்து, அரசு ஒதுக்கீடு இடங்களில் 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் மருத்துவம் பயில சேர்க்கை ஆணைகளை பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவித்தமைக்காக மிக்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.
Honorable Minister for School Education, Youth welfare and sports development called on the Honorable Chief Minister and tanked for the announcement on scholarship for the students of State Government schools who got admission in Medical courses
No comments:
Post a Comment