தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் / ஆசிரியர்கள் - அஞ்சல் வாக்கு அளிக்க படிவம்-12 பூர்த்தி செய்து அனுப்பக் கோருதல்
பொருள் :
சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் 2021- அஞ்சல் வாக்கு
திண்டுக்கல் மாவட்டம்- ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி -
தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் / ஆசிரியர்கள் - அஞ்சல் வாக்கு அளிக்க படிவம்-12 பூர்த்தி செய்து அனுப்பக்
கோருதல் தொடர்பாக.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட அட்சித்தலைவர்
அவர்களின் ந.க.எண்: 3111/2021/19.நாள்: 03.03.2021
பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளின் படி
128 ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை
முன்னிட்டு அஞ்சல் வாக்களிக்கும்' பொருட்டு தங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில்
தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை தங்கள் Mobile Phone -
இல் Voters help line என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து பாகம் எனன் மற்றும் வரிசை எண் ஆகியவற்றினை சரிபார்த்து மற்றும் உறுதி செய்து படிவம்-12 யினை பூர்த்தி செய்து, அத்துடன்
வாக்காளர் அடையாள அட்டை நகலினை இணைத்து தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து
கொள்ளும் சமயம் ஒப்படைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
PLEASE WAIT A MOMENT TO DOWNLOAD OFFICIAL COPY
No comments:
Post a Comment