சென்னை துறைமுகத்தில் பணி | ஊதியம் ரூ.1.60 லட்சம் வரை
சென்னையில் செயல்பட்டு
வரும்
துறைமுகத்தில்
காலியாக உள்ள Sen-
lor Assistant Secretary
(Class= || பணியிடங்களை
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.60 லட்சம் வரையில் ஊதியம்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர்
துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
இதற்கு தகுதியும், விருப்பமும்
உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : சென்னை துறைமுகம்
(ChennaiPort Trust)
பணி : Senior Assistant Secretary(Class-I)
கல்வித் தகுதி - அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி
நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர் களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு
இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கள் www.chennaiport.gov.in என்னும்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப்
பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட
முகவரிக்கு 31.03.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப
வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயலாளர்,
சென்னை
போர்ட் டிரஸ்ட், ராஜாஜி சாலை,
சென்னை-600001.
தேர்வு முறை :
நேர்முக தேர்வின் மூலம் தகுதி யானவர்கள்
தேர்வு செய்யப்படுவர்.
:
No comments:
Post a Comment