தமிழகத்தில் இன்றைய (17-03-2021) கொரோனா பாதிப்பு நிலவரம் (மாவட்ட வாரியாக) - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 17, 2021

தமிழகத்தில் இன்றைய (17-03-2021) கொரோனா பாதிப்பு நிலவரம் (மாவட்ட வாரியாக)

தமிழகத்தில் இன்றைய (17-03-2021) கொரோனா பாதிப்பு நிலவரம் (மாவட்ட வாரியாக)




தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது. மாநிலம் முழுவதும் இன்று 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் செங்கல்பட்டிலும் புதிய பாதிப்பு அதிகரிக்கிறது. மாவட்ட வாரியாக இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். 

 1. அரியலூர் - 2 
 2. செங்கல்பட்டு - 103 
 3. சென்னை- 395 
 4. கோவை - 107 
 5. கடலூர் - 11
 6. தர்மபுரி - 5 
 7. திண்டுக்கல் - 12 
 8. ஈரோடு - 12 
 9. கள்ளக்குறிச்சி - 1 
 10. காஞ்சிபுரம் - 30 
 11. கன்னியாகுமரி- 111
 12. கரூர் - 5 
 13. கிருஷ்ணகிரி -9 
 14. மதுரை - 19 
 15.நாகப்பட்டினம் - 10 
 16. நாமக்கல் - 7 
 17.நீலகிரி - 10 
 18.பெரம்பலூர் -0 
 19.புதுக்கோட்டை - 11 
 20. ராமநாதபுரம் - 1 
 21.ராணிப்பேட்டை - 1 
 22.சேலம் -13
 23. சிவகங்கை - 5 
 24.தென்காசி - 2 
 25.தஞ்சாவூர் - 10 
 26.தேனி - 2 
 27.திருப்பத்தூர் - 8
 28.திருவள்ளூர் - 56 
 29.திருவண்ணாமலை - 3 
 30.திருவாரூர் - 7 
 31.தூத்துக்குடி -6 
 32. திருநெல்வேலி - 11 
 33. திருப்பூர் - 22 
 34. திருச்சி - 13 
 35. வேலூர் -7 
 36.விழுப்புரம் - 5 
 37.விருதுநகர் -6. 




 தமிழகம் முழுவதும் தற்போது 5,811 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment