இந்திய அஞ்சல் துறையில் காலி பணியிடங்கள் ஊதியம் : | மாதம் ரூ.19,900
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled
Artisan பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும்,
விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில்
விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை ( India Post )
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
பணி : Skilled Artisan
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு
உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி
குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில்
தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :
8வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட
பணியிடங்களுக்க விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.19,900/-
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு
www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் உள்ள
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி
செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு
22-03-2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை - விண்ணப்பதாரர் Trade Test மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர
கடைசி தேதி : 22-03-2021
No comments:
Post a Comment