நாட்டா நுழைவுத் தேர்வு 28க்குள் விண்ணப்பம்
'பிளஸ் 2 மாணவர்கள்,
பி.ஆர்க்., படிப்பில் சேர்வ
தற்கான, 'நாட்டா' நுழைவு
தேர்வுக்கு, வரும், 28ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்' என, அறிவிக்
கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 படிக்கும் மாண
வர்கள், பொது தேர்வுக்கு
பின், பி.ஆர்க்., கட்டட
அமைப்பியல் படிப்பில் சேர்
வதற்கு, நாட்டா நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும்.
MOST READ எம்பிஏ, எம் சிஏ, எம்எஸ்சி படிப்புகளுக்கு தொலைதூர கல்விமுறையில் சேர்க்கை - அண்ணா பல்கலை. அறிவிப்பு
நடப்பு கல்வி
ஆண்டுக்கான, நாட்டா
நுழைவு தேர்வு, இரண்டு
முறை நடத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக, ஏப்., 10ம்
தேதியும், இரண்டாம் கட்ட
மாக, ஜூன் 12ம் தேதியும்
தேர்வு நடத்தப்படுகிறது.
இரண்டு கட்ட தேர்வுகளிலும், ஒரே நாளில்
இரண்டு குழுக்களாக
தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் விரும்பி
னால், இரண்டு கட்ட தேர்
விலும் பங்கேற்கலாம்.
MOST READ நகங்களைப் பராமரிப்பது எப்படி?
எதில் அதிக மதிப்பெண்
உள்ளதோ, அந்த மதிப்
பெண், மாணவர்
மாணவர் சேர்க்
கைக்கு கணக்கில் எடுக்
கப்படும்.
இந்த தேர்வுக்கான,
'ஆன்லைன்' விண்ணப்ப
பதிவு, இந்த மாதம், 5ம்
தேதி துவங்கியுள்ளது.
வரும், 28ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்
டும் என, நாட்டா தேர்வு
கமிட்டி அறிவித்துள்ளது.
கூடுதல் விபரங்களை,
www.nata.in என்ற, இணை
யதளத்தில் தெரிந்து கொள்
ளலாம்.
No comments:
Post a Comment