அனுப்புநர்
முனைவர். சி. உஷாராணி,
எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி.,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை - 600 006.
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்/
இணை இயக்குநர் (கல்வி),
புதுச்சேரி
ந.க.எண். 000003/ H1/ 2021
நாள் : 12.03.2021
ஐயா/அம்மையீர்,
பொருள் :
சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் -மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மே 2021 - செய்முறைத் தேர்வுகள் - நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் - தொடர்பாக ***
மே 2021,
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி
மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாட்கள் மற்றும்
அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
அதனை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய
அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு : சுற்றறிக்கை
ஒம்/-
இயக்குநர்
நகல்
1. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்
- தகவலுக்காக.
2. கண்காணிப்பாளர், எச்.4-பிரிவு (அலுவலகம்)
Download Timer
No comments:
Post a Comment