எம்பிஏ, எம் சிஏ, எம்எஸ்சி படிப்புகளுக்கு தொலைதூர கல்விமுறையில் சேர்க்கை - அண்ணா பல்கலை. அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 18, 2021

எம்பிஏ, எம் சிஏ, எம்எஸ்சி படிப்புகளுக்கு தொலைதூர கல்விமுறையில் சேர்க்கை - அண்ணா பல்கலை. அறிவிப்பு

எம்பிஏ, எம் சிஏ, எம்எஸ்சி படிப்புகளுக்கு தொலைதூர கல்விமுறையில் சேர்க்கை - அண்ணா பல்கலை. அறிவிப்பு


தொலைதூ ரக் கல்வி முறையில் எம்பிஏ, எம் சிஏ, எம்எஸ்சி படிக்கும் மாணவர் களுக்கான சேர்க்கை குறித்த அறி விப்பை அண்ணா பல்கலைக்கழ கம் வெளியிட்டுள்ளது. 


அண்ணா பல்கலைக்கழகத் தின் தொலைத்தூர கல்வி மையத் தின் சார்பாக எம்பிஏ, எம்சிஏ, மற்றும் எம்எஸ்சி (கணினி அறி வியல்) ஆகிய முதுநிலை படிப் புகள் வழங்கப்படுகின்றன. எம் எஸ்சி தவிர எம்சிஏ, எம்பிஏ படிப் புகளுக்கான சேர்க்கை தொலைத் தூர கல்வி நுழைவுத் தேர்வு (DE ET) அல்லது டான்செட் தேர்வு (2020-ஆம் ஆண்டு தேர்வு) மதிப் பெண்கள் அடிப்படையில் நடை பெறும். இந்நிலையில், இந்தப் படிப்புக ளுக்கு 2021-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறி விப்பை அண்ணா பல்கலைக்கழ கம் வெளியிட்டுள்ளது. 


பிளஸ் 2  மற்றும் இளநிலைகல்வியை 50 சத வீத மதிப்பெண்களுடன் முடித்த வர்கள் மட்டுமே இந்தப் படிப்புக ளுக்கு விண்ணப்பிக்க முடியும். எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப் புகளுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை http://cde.annauniv.edu Gul இணையதளம் வழியாக விண் ணப்பிக்கலாம். 

விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெ றும். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் படி தரவரிசை பட்டியல் வெளி யிடப்பட்டு, 24-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும். அதே போல், எம்எஸ்சி படிப்புக்கு ஏப் ரல் 21-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவ TIKISIT http://cde.annauniv.edu என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் என அறி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment