ஐதராபாத்தில் உள்ள மத்திய
அரசின் செக்யூரிட்டி பிரின்டிங்
பிரஸ் நிறுவனத்தில் அறிவிப்பு
வெளியாகி உள்ளது.
காலியிடம்:
சூப்பர்வைசர்
ப (பிரின்டிங் 5, டெக்னிக்கல்
கன்ட்ரோல்
ஆர்.எம்., 1) ஜூனியர் ஆபிஸ்
அசிஸ்டென்ட் (ஹிந்தி) 1 என 12
இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரின்டிங்
டெக்னாலஜி
பிரிவில்
அல்லது டிப்ளமோ முடித்திருக்க
வேண்டும்.
வயது
அடிப்படையில்
ஜூனியர்
ஆபிஸ் அசிஸ்டென்ட் 18 -
28, மற்ற பதவிக்கு 18 - 30
வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதிலிருந்து இட ஒதுக்கீடு
பிரிவினருக்கு வயது சலுகை
உள்ளது.
தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்ரூ.600.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு
ரூ.200.
மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும்
Download Timer
No comments:
Post a Comment