வீடு தேடி வாக்காளர் அட்டை!
தபால்துறை மூலம் வினியோகம்
திருப்பூர் மாவட்ட
டத்துக்கு உட்பட்ட
எட்டு
சட்டசபை
தொகுதிகளிலும் புதிய
வாக்காளர்கள் பட்டி
யலில் 72 ஆயிரத்து,
492 பேர் இணைந்
துள்ளனர்.
இவர்களுக்கான
புதிய வண்ண வாக்
காளர் அடையாள
அட்டைகள் தேர்தல்
ஆணையம் சார்பில்
அச்சடிக்கப்பட்டுள்
ளன.
தாராபுரம் தொகு
தியில், 6 ஆயிரத்து, வீடுகளுக்கு அனுப்ப
236, காங்கயம் -
7 தயாராக உள்ள வாக்கா
ஆயிரத்து, 266, அவி ளர் அடையாள அட்டை.
நாசி
- 10 ஆயிரத்து,
704, திருப்பூர் வடக்கு-11 ஆயிரத்து, 765, திருப்
பூர் தெற்கு - 8 ஆயிரத்து, 977, பல்லடம் - 13
ஆயிரத்து, 619 உடுமலை - 7 ஆயிரத்து, 734,
மடத்துக்குளம் - 6 ஆயிரத்து, 191 பேருக்கும்
அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு தயார்
நிலையில் உள்ளன.
MOST READ தேர்தல் - பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள்
இதனை தபால் துறையின் விரைவு தபால்
சேவை மூலம் வாக்காளரின் முகவரிக்கே வினி
யோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன்
அடையாள அட்டைகளை, திருப்பூர் கோட்ட
தபால் அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.
நேர்முக உதவியாளர் முரளி (தேர்தல்), தாசில்தார்
முருகதாஸ், தபால்துறை உதவி கோட்ட கண்கா
ணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன்
இருந்தனர்.
No comments:
Post a Comment