டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர வி்ண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022 பருவத்தில் சேருவதற்கான
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி அன்று நடத்தப்பெறும் தேர்வு
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022, பருவத்தில்
சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் 2021 ஆம் ஆண்டு
ஜீன் மாதம் 5 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத்
தேர்வு, கணக்கு, பொது அறிவு மற்றும் ஆங்கிலம் ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது
அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத்
தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும்.
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் 06.10.2021
அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு
பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்த பட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.
2) இத்தேர்விற்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான
வினாத்தாள் தொகுப்பை “கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன், உத்ரகாண்ட்,
அஞ்சல் குறியீட்டு எண் 248 003” என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம்
விண்ணப்பித்து, கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன் அவர்களுக்கு உத்ரகாண்ட்,
டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி (Please download the Notice and read the more details)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
ADMISSION TO THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN,
JANUARY - 2022 TERM - EXAMINATION TO BE HELD ON 5th JUNE 2021
The qualifying examination for admission to the Rashtriya Indian Military
College, Dehradun, January 2022 term, will be held on 5th June 2021 F.N.
and A.N only at selected centres in the country of which Chennai city will be
one. The examination will consist of both written and Viva-Voce tests. The
written examination will consist of three papers viz. Mathematics, General
Knowledge and English. The medium of examination will be in English or Hindi
for the subjects Mathematics and General Knowledge. The interview will be held
to test the intelligence, personality etc., of the candidates. The interview shall
be held on 06.10.2021 only for the candidates who qualify in the written
examination and the time and venue for the interview will be intimated to them
later. Minimum pass marks in each paper including interview will be 50%.
2. The prospectus - cum - application form with set of old question papers
for the above examination can be obtained by speed post from the "The
Commandant, Rashtriya Indian Military College, Dehradun,
Uttarakhand, Pin 248 003." by sending a written request with a Demand
Draft to the value of Rs.600/- for General candidates and Rs.555/- for SC/ST
candidates alongwith caste certificate drawn in favour of "The Commandant,
RIMC, Dehradun", payable at State Bank of India - Tel. Bhavan Branch,
Dehradun (Bank Code - 01576) or by making online payment of Rs.600/- for
General candidates and Rs.555/- for SC/ST candidates through RIMC website
www.rimc.gov.in. The application form and prospectus will not be
supplied to the candidates from the Office of the Tamil Nadu Public
Service Commission, Chennai. Locally printed / Photocopied and
without RIMC Hologram (Seal) forms will be rejected.
3. Those seeking admission to the College should not be less than
11 12 years in age and should not have attained the age of 13 years as on
1st January 2022, i.e. they should not be born earlier than 01st January
2009 and not later than 1st July 2010. No relaxation of age limit will be
allowed. The candidates should either be studying in Class VII or passed Class
VII from any recognised School, at the time of admission to the Rashtriya
Indian Military College. i.e. on 1st January 2022.
4. Filled-in- applications in the prescribed form in duplicate from the
candidates (Boys only) whose parents or guardians RESIDE IN TAMIL NADU
should reach the Controller of Examinations, Tamil Nadu Public Service
Commission, TNPSC Road, Park Town, Chennai-600 003 not later than
5.45 p.m. on 15.04.2021. For further details please visit the Rashtriya Indian
Military College website i.e. www.rimc.gov.in.
Controller of Examinations
Download Timer
No comments:
Post a Comment