இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்த உலகின் 100 பெண் டாக்டர்களில் டாக்டர் சூசன் ஜேக்கப்புக்கு இடம். யார் இவர்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, April 15, 2021

இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்த உலகின் 100 பெண் டாக்டர்களில் டாக்டர் சூசன் ஜேக்கப்புக்கு இடம். யார் இவர்?

உலகின் 100 பெண் டாக்டர்களில் டாக்டர் சூசன் ஜேக்கப்புக்கு இடம் 


உலகின் முதன்மையான, 100 பெண் டாக்டர்கள் பட்டி யலில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் சூசன் ஜேக்கப் இடம் பெற் றுள்ளார். சென்னையில் உள்ள டாக் டர் அகர்வால் கண் மருத்துவ மனைகள் குழுமத்தின், கண் புரை மற்றும் கண் அழுத்த சிகிச்சையில், முதுநிலை நிபு ணர் டாக்டர் சூசன் ஜேக்கப். 

சூசன் ஜேக்கப் மேலும், ரிப்ராக்டிவ் அண்டு கார்னியா பவுண் டேஷனின் தலைவர் மற்றும் இயக்குனராக உள் ளார். இவர், 2021ம் ஆண்டுக்கான, 'சர்வதேச பவர் லிஸ்ட்' என்ற பட்டியலில் இடம் பெற்றுள் ளார். இதன் வாயிலாக, உலக அளவில் முதன்மை யான, 100 பெண் டாக்டர்கள் பட்டியலில், டாக் டர் சூசன் ஜேக்கப் இடம் பெற்றுள்ளார். 
இத னால், இந்தியாவுக்கும், சென்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர், கருவிழி, ஒளி விலகலை சரி செய்வதற் கான கண்புரை அறுவை சிகிச்சை ஆகியவற்றில், சிறந்த நிபுணத்துவத்துடன், 21 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர். மேலும், நவீன கண் புரை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.

No comments:

Post a Comment