வங்கியில் 517 அதிகாரிப் பணியிடங்கள் | கடைசி நாள்: 29.4.2021 - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, April 15, 2021

வங்கியில் 517 அதிகாரிப் பணியிடங்கள் | கடைசி நாள்: 29.4.2021

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங் கியில் ஒப்பந்த அடிப்ப டையில் சிறப்பு அதிகாரி பிரிவில் 517 இடங்க ளுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது. 

காலியிடம்: 

ரிலே சன்ஷிப் மேனேஜர் 407, 
இ-வெல்த் ரிலே சன்ஷிப் மேனேஜர் 50, 
டெரிட்டரி ஹெட் 44, குரூப் ஹெட் 6 
உட்பட மொத்தம் 517 இடங் கள் உள்ளன. இதில் 18 இடங்கள் சென் னையில் உள்ளன. அதிகபட்சமாக மும்பையில் 101 இடங்கள் உள்ளன. 

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரி யாக மாறுபடுகிறது. 
விண்ணப்ப விப ரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். 
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு, குழு விவாதம். 
விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன். 
விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100. 
கடைசி நாள்: 29.4.2021. 

விபரங்களுக்கு: 


No comments:

Post a Comment