கோவையில் இருந்து காஷ்மீருக்கு மே, 20ம் தேதிஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு சுற்றுலா விமானம் இயக்கப்படுகிறது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் மே, 20ம் தேதி கோவையில் இருந்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்கம், சோன்மார்க் ஆகிய பகுதிகளை சுற்றிப்பார்க்க சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.ஆறு நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு, 41 ஆயிரத்து, 835 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
MOST READ TEACHERS WANTED | M.Sc With B.Ed. Experienced Person in CBSE Syllabus | INTERVIEW Date : 17-04-2021
இதில், தங்கும் இடம், போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வசதிகள் அடங்கும்.விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 82879 31965, 90031 40655 ஆகிய எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகம் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், அங்கீகரிக் கப்பட்ட ரயில் முன்பதிவு சேவை மையங்களிலும் முன்பதிவு செய்யலாம் என,ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரதீஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment