தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 10, 2021

தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி: Junior Engineer, Jr. Translator, Stenographer G 
காலி பணியிடங்கள் - 96 
விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.04.2021 
கல்வித் தகுதி: Junior Engineer (Track Machine) - Diploma, BE/ B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Jr. Translator - Diploma, Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Stenographer Grade III - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு முறை: CBT, Translation Test, Skill Test 
 வயது வரம்பு: 47 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் https://iroams.com/RRC/

No comments:

Post a Comment