ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணி
இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் (எஸ்.பி.எம்.சி.ஐ.எல்) சார்பில் நல அலுவலர், மேற்பார்வையாளர், அலுவலக உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர், செயலக உதவியாளர் உள்பட 135 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பதவி இடங்களை பொறுத்து ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் போன்ற படிப்புகளில் தேர்ச்சியும் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-6-2021. மேலும் விரிவான விவரங்களை https://www.spmcil.com/Interface/home.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment