12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
MUST READ
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பை பொறுத்தவரை நடப்பு கல்வி ஆண்டை பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment