காலியிடம்: பிட்டர் 47, வெல்டர் 26, அன்ஸ்கில்டு 25, கிரேன் ஆப்பரேட்டர் 10, டிரைய்னி கலாசி 9, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 10, லேமினேட்டர் 5, நர்ஸ் 3, எலக்ட்ரிக்கல் மெக்கானிக் 1, கமர்சியல் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 137 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.3.2021 அடிப்படையில் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 4.6.2021 மாலை 5:00 மணி.
விபரங்களுக்கு: https://goashipyard.in/file/2021/05/Advt.-No.-03-2021.pdf
No comments:
Post a Comment