உயர் கல்வி
இடைநிற்றலைத் தவிர்க்க
சிறப்பு ஊக்கத்தொகை திட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை பெறத் தகுதி
யான மாணவர்களின் வங்கிக்
கணக்கு உள்ளிட்ட முழுவிவரங்
களை அனுப்புமாறு, மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரிக
ளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிக
ளில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம்
வகுப்பு ஆகியவற்றில் பயிலும்
மாணவர்கள், தங்கள் படிப்பு
முடிந்து உயர் கல்வி பயிலச்
செல்லும்போது இடைநிற்ற
லைத் தவிர்க்க, தமிழக அரசு
சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு
ஊக்கத்தொகை வழங்கப்படுகி
கடந்த 2011-2012-ஆம் கல்
வியாண்டு முதல் அமல்படுத்தப்
பட்டுள்ள இந்தத் திட்டத்தின்
கீழ், பிளஸ் 1 மற்றும் பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு தலா
ரூ.1,500, பிளஸ் 2 மாணவர்க
ளுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை
வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், நடப்பு கல்
வியாண்டில் (2020-21) சிறப்பு
ஊக்கத்தொகை வழங்குதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்
ளப்பட்டு வருகின்றன.
இதற்காக, தகுதி பெற்ற
மாணவ, மாணவியரின் விவரங் கள் அந்தந்த மாவட்ட முதன்
மைக் கல்வி அதிகாரிகள் மூலம்
சேகரிக்கப்பட்டன.
அதில் கணி
சமான மாணவர்களின் வங்கிக்
கணக்கு உள்ளிட்ட விவரங்கள்
முழுமையாகப் பூர்த்தி செய்யப்
படாமல் இருப்பது தெரியவந்
இது தொடர்பாக பள்ளிக்
கல்வி இயக்குநரகம் சார்பில்,
அனைத்து மாவட்ட முதன்
மைக் கல்வி அதிகாரிகளுக்கும்
அனுப்பப்பட்டுள்ள சுற்ற
றிக்கை:
2020-21-ஆம் கல்வியாண்டு
சிறப்பு ஊக்கத்தொகை பெறு
வதற்குத் தகுதியான பிளஸ் 2,
பிளஸ் 1, பத்தாம் வகுப்பு படித்த
மாணவர்களின் விவரங்கள்,
அந்தந்த மாவட்ட முதன்மைக்
கல்வி அதிகாரிகளால் ஏற்கெ
அனுப்பிவைக்கப்பட்
அவற்றை ஆய்வு செய்ததில்,
பல்வேறு மாணவர்களின் வங்
கிக் கணக்கு உள்ளிட்ட தகவல்
கள் முழுமையாக பதிவு செய்
யப்படவில்லை என்பது கண்ட
றியப்பட்டது.
இதையடுத்து, விடுபட்ட
தகவல்களை மீண்டும் பதிவு
செய்து, முழு விவரங்களையும்
சரிபார்த்து, பின்னர் அவற்றைத்
தொகுத்து அனுப்ப முதன்மைக்
கல்வி அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும்' எனத் தெரி
விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment