சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கு www.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இளங்கலை படிப்புகளில் விண்ணப்பப்பதிவு செய்வதற்கு அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதியும், இளங்கலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை மாதம் 15-ந்தேதியும் கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment