மே 28 முதல் 31 வரை
விஐடி ஆன்லைன்
நுழைவுத் தேர்வு
2021-ஆம்
வேலூர், மே & விஐடி பல்க
வைக்கழகத்தில்
ஆண்டு பிடெக் படிப்பில் சேர்
வதற்கான ஆன்லைன் நுழை
வுத் தேர்வு மே 28 -ஆம் தேதி
தொடங்கி 31-ஆம் தேதி வரை
இதுகுறித்து, விஐடி பல்க
வைக்கழகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு
விஐடி பல்கலைக்கழகத்தின்
வேலூர், சென்னை, அமரா
வதி ஆந்திரம், போபால் (மத்
திய பிரதேசம்) வளாகங்களில்
நிகழாண்டு பி.டெக்., படிப்பு
களில் சேர்வதற்கான நுழை
வுத் தேர்வு கரோனா நோய்
தொற்று தாக்கத்தால் ஆன்
வைன் மூலம் வரும் 28, 29, 31
ஆகிய மூன்று நாள்கள் நடை
பெற உள்ளன.
இந்த நுழைவுத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க 20-ஆம் தேதி
கடைசி நாளாகும். மாணவர்
கள் நுழைவுத் தேர்வுக்கான
விண்ணப்பத்தை விரைவா
கவும் , கவனமாகவும் பூர்த்தி
அனுப்ப
டும். மேலும் விவரங்களுக்கு
www.vit.ac.in என்ற இணைய
தளத்தைப் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment