காலியிடம்: எலக்ட்ரிக்கல் 98, மெக்கானிக்கல் 126, எலக்ட்ரானிக்ஸ் 56 என மொத்தம் 280 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்/ இன்ஸ்ட்ரூமென்டேசன் என ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: 'GATE 2021' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 10.6.2021
விபரங்களுக்கு: இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment