ஈட்டிய விடுப்பு சம்பளம் நிறுத்தம்
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு .2022 மார்ச் 31ம் தேதி வரை ஈட்டிய விடுப்புக்கான
ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை வெளியீடு. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை தவிர்க்கும் வகையில் அரசு முடிவு.
No comments:
Post a Comment