6 - 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச ஐஏஎஸ் பயிற்சி - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 14, 2021

6 - 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச ஐஏஎஸ் பயிற்சி

வேலம்மாள் கல்வி நிறு வனமும், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியும் இணைந்து, 6 - 12ம் வகுப்பு வரையி வான மாணவர்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வுக ளுக்கான, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. 


தமிழகத்தில் புகழ் பெற்ற வேலம்மாள் கல்வி நிறுவனமும், புகழ்பெற்ற ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவ னமான, சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியும் சேர்ந்து, பள் ளிக் கல்வியோடு, சமீபத் தில் துவங்கப்பட்ட, 'edtech Platform VB live' மூலம், 6 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வுக்கான பயிற்சியை வழங்குகின்றன. ஆன்லைனில் நடத்தப்படும் இந்த பயிற்சி  வகுப்புகளின் மூலம், மாணவர்கள், எளிதில் தங்கள் ஐ.ஏ.எஸ்., கனவை நிஜமாக்கிக் கொள்ளலாம் அந் நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மேலும் விபரங்கள் அறிய, 96771 47777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. DOWNLOAD NOTICE

1 comment: