புதிதாக அறிவிக்கப்படும்
குடியிருப்பு திட்டங்களில் வீடு
வாங்குவோர், அதன் கட்டு
மான நிறுவனம் தொடர்பான
பின்னணி விபரங்களை விசா
ரிக்க வேண்டும். அந்நிறுவ
னம் முறையாக பதிவு செய்து
செயல்படுகிறதா, முந்தைய
திட்டங்களை செயல்படுத்திய
விதம் குறித்து தெளிவு பெற
வேண்டும்.
நான்காயிரம் சதுர அடிக்
குள் கட்டப்படும் குடியிருப்பு
கட்டடங்கள் மற்றும் 2,000
சதுர அடிக்குள் கட்டப்படும்
வணிக கட்டடங்களுக்கான
திட்ட அனுமதியை, அந்தந்த
உள்ளாட்சி அமைப்புகளே
வழங்கலாமென தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி
மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்
துறையின் மானியக் கோரிக்கை
அறிவிப்பின்படி சென்னை
பெருநகர் பகுதி நீங்கலாக,
தமிழகத்தின் ஏனைய பகுதி
களில், நான்கு குடியிருப்புகள்
அல்லது 4,000 சதுர அடிக்குள்
கட்டப்படும் குடியிருப்பு கட்
ட்டங்களுக்கும், 2,000 சதுர
அடிக்குள் கட்டப்படும் வணிக
கட்டடங்களுக்கும் திட்ட அனு
மதி, தொழில்நுட்ப அனுமதி
வழங்க உள்ளாட்சி அமைப்பு
களுக்கு அதிகாரம் வழங்கப்
பட்டுள்ளது.
MUST READ
இதையடுத்து, உள்ளூர் திட்
டக் குழுமங்கள் மற்றும் புதுந
கர் வளர்ச்சி குழுமங்களின் கட்
டுப்பாட்டில் உள்ள அனைத்து
உள்ளாட்சி அமைப்புகளுக்கும்
விதிகளுக்குட்பட்டு, சென்னை
பெருநகர வளர்ச்சிக் குழும எல்
லைக்குட்படாத, தமிழகத்தி
லுள்ள அனைத்து நகராட்சிகள்,
பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்
கும் கட்டட அனுமதி மற்றும்
மனை ஒப்புதல் வழங்கும் அதி
காரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சி அமைப்
புகளால் வழங்கப்படும் திட்ட
அனுமதி மற்றும் தொழில்நுட்ப
அனுமதியானது, மனை ஒப்புத
லுடன் கீழ்க்காணும் நிபந்தனை
கள் நிறைவு செய்த பின் வழங்
கப்பட வேண்டுமென்றும் அரசு
தெரிவித்துள்ளது.
தனியாக நிலம்
அதில் வீடு கட்டுவதாக இருந்
தால், சிவில் பொறியாளர்களை
தேர்வு செய்வதில் (முழுத்தகவலும் கீழே கொடுக்கபபட்டுள்ளது தயவுசெய்து, பார்த்துப் படித்துக்கொள்ளவும்)
No comments:
Post a Comment