இதையும் படியுங்கள்
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. இஸ்லாமிய மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
ஷவ்வால் மாத பிறை நேற்று (புதன்கிழமை) தென்படவில்லை. எனவே ரமலான் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும்.
மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment