முதுநிலை பல் மருத்துவ
படிப்பிற்கு ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்
தில் மகாத்மா காந்தி பல்
மருத்துவக்கல்லூரியில்
6 எம்டிஎஸ் இடங்கள்,
வெங்கடேஸ்வரா பல்
மருத்துவக்கல்லூரியில்
8, மாகே பல் மருத்து
வக்கல்லூரியில் 14 என
மொத்தம் 28 எம்டிஎஸ்
டங்கள் உள்ளன. இந்த
இடங்களுக்கான சென்
டாக் முதுநிலை பல் மருத்
துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
www.centacpuducherry.in
என்ற இணைய தளத்தில்
ஆன்- லைனில் நேற்று முதல் விநியோகிக்கப்
பட்டு வருகிறது.
அடுத்த மாதம்
7ம்தேதி வரை ஆன்லை
னில் விண்ணப்பங்கள்
பெறப்படும். அரசு ஒதுக்
கீடு, நிர்வாக இடங்கள்,
என்ஆர்ஐ ஒதுக்கீடு என்ற
அடிப்படையில் 3 பல்
மருத்துவக்கல்லூரிகளில்
உள்ள இடங்கள் நிரப்பப்
பட உள்ளன. கலந்தாய்வு
கணினி முறையில் நடக்க
உள்ளதாக சென்டாக் நிர்
வாகம் தெரிவித்துள்ளது. DOWNLOAD NOTICE
No comments:
Post a Comment