விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள அரசு ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்தில் அனைத்து வகையிலும்
பூர்த்தி செய்து தங்களது விண்ணப்பத்தை உரியமுறை மூலம் இயக்குனர், தீவிர மோசடி புலன்விசாரணை அலுவலகம்,
2-வது தளம், பண்டிட் தீன்தயாள், அந்த்யோதயா பவன், B-3
விங், CGO வளாகம், லோதி ரோடு, புதுடெல்லி-110003
அவர்களுக்கு எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள்
அனுப்பி வைக்க வேண்டும். விபரங்களுக்கு www.sfio.nic.in/www.mca.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
இது ஒரு டெபுடேசன் பதவி என்பதால், தனிப்பட்ட நபர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். கடந்த 5 வருடங்களில்
ACKS/APARS-ன் இன்றைய தேதிவரை உண்டான தகவல் போட்டோ நகல்கள், விண்ணப்பங்களை சார்பு செயலாளர்,
அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள அதிகாரி முறையாக சான்றொப்பமிடவேண்டும் (ஒவ்வொரு பக்கத்திலும்),
விஜிலன்ஸ் கிளியரன்ஸ் சான்றிதழ், ஒருங்கிணைப்பு சான்றிதழ் மற்றும் கடந்த 10 வருட காலத்தில் அதிகாரிமேல்
சுமத்தப்பட்ட சிறிய மற்றும் பெரிய அபராத சான்றிதழ் ஆகியவற்றுடன் இணைத்து, ஒவ்வொரு பதவிக்கும் அதிகாரி
கூறிய அனைத்தும் சரிபார்க்கப்பட்டு சரியானது என்று கேடர் கன்ட்ரோலிங் அத்தாரிட்டி சான்றிதழ் அளிக்க
வேண்டும்.
No comments:
Post a Comment