முனைவர் பட்ட
மேலாய்வு உதவித் தொகைக்கு
விண்ணப்பிக்கலாம் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தெரிவித்துள்ளது.
செம்மொழித் தமிழ்ப் புலமை
யினை மேம்படுத்துவதற்காக
முனைவர் பட்ட மேலாய்வு - உதவித்
தொகையினை தகுதியுள்ளோருக்கு
வழங்கச் செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம் முன்வருகிறது.
இதற்கான விதிமுறைகள், விவரங்
களை அந்த நிறுவனம் வெளியிட்
டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின்
இயக்குநர் பேராசிரியர் இரா.சந்
திரசேகரன் வெளியிட்டுள்ள அறி
விப்பு:
முனைவர் பட்ட மேலாய்வு உத
வித் தொகையின் கீழ் மாதந்தோ
றும் ரூ.1500 ரண்டு ஆண்டுக
ளுக்கு வழங்கப்படும். இலக்கியம்,
மொழியியல், மானிடவியல், சமூ
கவியல், கல்வியியல், தொல்லியல்,
கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்
துக் கலைகள், வழக்காற்றியல், வர
வாறு போன்ற ஏதாவது ஒரு துறை
யில் செம்மொழி நிறுவனம் வரை
யறுத்துள்ளவாறு
கி.பி.-ஆம்
தாற்றாண்டுக்கு முற்பட்ட 41 செல்
வியல் நூல்கள் குறித்த தலைப்பில்
முனைவர் பட்டம் பெற்றோர் வின்
ணப்பிக்கலாம்.
தமிழைத் தாய்மொழியாகக்
கொள்ளாதவர்களோ அல்லது
தமிழை ஒரு பாடமாக படிக்காத
வர்களோ விண்ணப்பிக்கும் போது
தமிழில் பயிற்சி உடையவர்கள் என்பதற்குரிய சான்றினை இணைத்து
அனுப்ப வேண்டும்.
வயது வரம்பு என்ன?
விண்ணப்
பரிப்போர் 18.11.2021 அன்று 40 வய
தைக் கடந்திருக்கக் கூடாது. இதர
பிற்படுத்தப்பட்டோருக்கு மூன்று
ஆண்டுகளும் பட்டியலின மற்றும்
பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுக
ளுக்கு வயது வரம்பு தளர்த்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் போற்
கொள்ளவுள்ள ஆய்வு குறித்து மேற்
கண்டவற்றில் குறிப்பிட்டுள்ள ஏதே
னும் ஒரு துறை சார்ந்த பொருண்
மையில் 25 பக்க ஆய்வறிக்கையினை
விண்ணப்பத்துடன்
வைக்க வேண்டும். இந்த ஆய்வறிக்
கையின் அடிப்படையில் மதிப்பீடு
செய்யப்பட்டுத்
தகுதியுடையோர்
தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்
யப்படுவோர் செம்மொழித் தமி
ராய்வு மத்திய நிறுவனத்திலேயே
முழு நேரமாக இருந்து ஆய்வுப்பணி
களை மேற்கொள்ள வேண்டும்.
ஜூன் 18 கடைசி தேதி: நிலை
யான பணியில் உள்ளவர்கள் விண்
ணப்பிக்கத் தகுதியில்லை. விண்
ணப்பப் படிவத்தை Www.cict.in
என்ற இணையதளப் பக்கத்திலி
ருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள
வாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்
ணப்பங்களை இயக்குநர், செம்
மொழித் தமிழாய்வு மத்திய நிறுவ
னம், சாலைப் போக்குவரத்து நிறு
வன வளாகம், நூறடிச் சாலை, தர
பணி, சென்னை-13 என்ற முக
வரிக்கு ஜூன் 18-ஆம் தேதிக்குள்
வந்து சேர வேண்டும் என அதில்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment