விழிப்புணர்வு வாசகங்கள்
தமிழக அரசு வெளியீடு
'டிவி'க்களில் ஒளிபரப்ப, கொரோனா
விழிப்புணர்வு வாசகங்களை தமிழக அரசு தயார்
செய்துள்ளது.
மூக கவசம் உயிர் கவசம்,
முறையான மூக
கவசம் அணிவோம்.
கொரோனாவை முற்றிலும்
தவிர்ப்போம்;
சமூக இடைவெளி காப்போம்.
உறவுகளுடன் வாழ்வோம்;
முகம், கை சுத்தம்
பேணுவோம்:
கொரோனாவை தோற்கடிப்போம்.
அவசியமின்றி வெளியே வர வேண்டாம்.
அருகே மரணத்தை அழைக்க வேண்டாம்.
கூடிப்
பேசுவதை தவிர்ப்போம்.
ஒட்டுமொத்த சமுதா
யத்தைக் காப்போம்.
மூச்சுப் பயிற்சி செய்வோம்,
கொரோனாவை வெல்வோம்:
நித்தம் நீராவி பிடி
கொரோனாவை விரட்டி அடி
என்பது உட்பட
ஏராளமான வாசகங்கள் தயார் செய்யப்பட்டு
இவற்றை, 'டிவி'க்களில் ஒளிபரப்பும்படி
முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்,
No comments:
Post a Comment