ஆன்லைன் தேர்வுக்கு
தயாராக அறிவுறுத்தல்
அரசு கல்லுாரி இளநிலை, முதுநிலை மாணவர்
கள் ஆன்லைன் தேர்வுகளுக்கு தயார்படுத்திக்
கொள்ள, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி
அறிவுறுத்தியுள்ளார்.
பருவத்தேர்வுகள், 10ம் தேதி துவங்கும் என
அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு காரண
மாக தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் தேர்வுகள்
வரும் 27ம் தேதி துவங்கவுள்ளன.
"மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளுக்கு,
தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் ;
தேர்வு அட்டவணை விரைவில் இணையதளத்
தில் வெளியிடப்படும்,'' என்றார், அரசு கல்லுாரி
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீரமணி.
No comments:
Post a Comment