பிஎச்.டி., சேர்க்கைக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, May 12, 2021

பிஎச்.டி., சேர்க்கைக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு

பிஎச்.டி., சேர்க்கைக்கு நுழைவு தேர்வு அறிவிப்பு 


தமிழக சட்ட பல்கலையில் பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கு, நுழைவு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை யில், 2021 22ம் கல்வி ஆண்டிற்கான பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 10 இடங் களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்கள் பல்கலையின், https://ndal.ac.in/ என்ற இணைய தளத்தில், விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம். 

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், 750ம் ரூபா யும், மற்றவர்கள், 1,250 ரூபாயும் செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும். வரும் தேதிக்குள் வேண்டும். அடிப்படை கல்வி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, ஜூன், 19ல் ஆன் லைன் வழி நுழைவு தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, பல்கலை பொறுப்பு பதிவாளர் பாலாஜி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment